பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 186-188 418 (186) நெடுங்களம் (52)

(அடியார்) இடர்களேயாய் நெடுங்கள் மேயவனே-என்னும் வேண்டு கோட் பதிகம் இது:

(187) நெய்த்தானம் (18)

தல வர்ணனை

அறையும் புனல் வரு தாவிரி அலைசேர் வடகரைமேல்...நெய்த்தானம் 15-2 காவிரி பாவிப் பணிந்தேத்தும் கிகாான் மணலிடு தண்கரை நிகழ்வாய

நெய்த்தான நகர் 15-5 நன்னீள்வயல் நெய்த்தானம் 175.1 கிழலார் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானம் 15-7 நிறையார் புனல் நெய்த்தானம் 15-8 - நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானம் 15-4 _ புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் 15-6

தலச்சிறப்பு

கிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் 15-2 நெய்யாடிய பெருமான் 15-1

தல வழிபாட்டின் சிறப்பு

நெய்த்தானத் தழலானவன்...... அடிநாளுங் கழலாதே, விடலின்றித்

தொழலாரவர் நாளுந் துயரின்றித் தொழுவாரே 15-7 நெய்த்தான நகரான் அடியேத்தங் நமை கடலையடையாவே 15-5 நெய்த்தானம் அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே 15-6 நெய்த்தானம் எ(ன்)ணிரே 15 கெய்த்தானம் காலம்பெற மலர்ாேவை தாவித்தொழு தேத்தும் ஞாலம்புகழ்

அடியாருடல் உறுநோய் நலியாவே 15-9 நெய்த்தானம தேத்தும் சித்தம் உடை யடியாருடல் செறுநோ ಬಣ-ಬಣ್ಣೆ

15-10 நெய்த்தானன்......கழலேத்துதல் கதியே 15-8 - பறையும் பழிபாவம், படுதுயரம்பல தீரும்...நெய்த்தான மென்னிாே 15-2

(188) நெல்லிக்கா (165) தலச்சிறப்பு அடியார்க் கருளாய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்காவுள் கிலாயவனே 9

புகாேதுமிலர்த புத்தேளுலகில் கிகாா(ம்) நெல்லிக்கா 11