பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

独18 225. தலங்கள் 146–148 (தேவார

(146) பாாய்த்துறை (135) தல வர்ணனை பறையுஞ் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை 6 பைந்தன் மாதவி சூழ்ந்த பராய்த்துறை 2 தலச்சிறப்பு செல்வ மல்கிய செல்வர் பராய்த்துறை 11 தல வழிபாட்டின் சிறப்பு

பாாய்த்துறை மருவின்ைறன வாழ்த்துமே 10 பாற்றிஞர் வினையான பராய்த்துறை...... அடிகளே 9

(147) பரிதி நியமம் (862) தல வர்ணனை பஞ்சுரம் பாடிவண் டியாழ் முரலும் பரிதி நியமமே 4 பன்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதி நியமமே 1 பல்வளர் முல்லையங் கொல்லை வேலிப் பரிதி கியமமே 10 பறையொலி சங்கொலியால் விளங்கும் பரிதி நியமமே 7 பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதி கியமமே 8 பாண்முக வண்டினம் பாடி யாடும் பரிதி கியமமே 3 பைங்கொடி முல்லை படர்புறவிற் பரிதி நியமமே 6 பையரவம் விரிகாந்தள் விம்மு பரிதி நியமம் 11

தலச் சிறப்பு குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம் 175-8 ப்ாடலர் ஆடலராய் வணங்கும் பரிதி நியமம் 362-9 புார்புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதி நியமம் 862-5 தல வழிபாட்டின் சிறப்பு பாவ வல்லார்வினை பாழ்படுக்கும் பரிதி நியமம் 362-2

(148) பருப்பதம் (118) தல வர்ணனை கனியுறு மரமேறிக் கருமுசுக் கழை யுகளும்.....பருப்பதம்3 சிறையொலி கிளிபயிலுக் தேனினம் ஒவியோவாப்...... பருப்பதம் 5 நெடுங் கோட்டுப் படுமணி விடுசுடாார் பருப்பதம் 1 பறைபடு விளங்கருவிப் பருப்பதம் 5 பனைத் திரள் பாயருவிப் பருப்பதம் 8

மலையினர் பருப்பதம் 76-1