பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 225. தலங்கள் 150-151 (தேவார

(150) பழுவூர் (170)

தல வர்ணனை

குரக்கினம் விரைப் பொழிலின் மீதுகனி யுண்டு பாக்குறு புனற்செய்

விளையாடு பழு ஆர் 8

மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம் பட்டையொடு தாறுவிரி கின்ற

பழு ஆர் 10

மாடமலி குளிகையி லேறிமட வார்கள் பாடலொக செய்ய மலிகின்ற

பழுஆர் 2

மாதர் பாலென மிழற்றி நடமாடு பழு ஆர் 3

மைத்தழை பெரும் பொழிலின் வாசமது வீச......(பழுவூர்) 1

தலச்சிறப்பு

அந்தணர்கள் ஆகுதியி லிட்ட அகில் மட்டார் பைக்தொடின் மாதர்சுவ

டொற்று பழுஆர் 7

அந்தணர்த ளானமல்ை யாளாவ ாேத்தும் பந்தமலி கின்ற பழுவூர் 11

ஒன்று மிருமூன்று மொரு நாலுமுணர் வார்கள் மன்றின் லிருந்துடன்

மகிழ்ந்த பழுவூர் 9

பத்தரொடு சித்தர் ப்யில்கின்ற பழு ஆர் 1

பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லிப் பாவையர்கள் கற்பொடு

பொலிந்த பழுஆர் 6 幫

ம்.ண்ணின் மிசையாடி மலையாளர் தொழு தேத்திப் பண்ணி னெலி கொண்டு

பயில்கின்ற பழுவூர் 4

வேதமொழி சொல் முறையாளர் இறைவன்தன் பாதமவை யேத்த

நிகழ்கின்ற பழு ஆர் ெ

(151) பறியலூர் (184) தல வர்ணனை

ஏழை யன்னம் திளைக்கும் படுகர்த் திருப் பறியலூர் 8 திருப்பறியலூரில்

11 மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீாட்டம் 3 2 விரிந்த மலர்ச்சோலை வீரட்டம் נית J. J. விரிந்தார் மலர்ச்சோலை வீாட்டம் 5 + 7. விாையார் மலர்ச்சோலை வீரட்டம் 7 8 விளைக்கும் வயல்சூழ்ந்த வீாட்டம் לית திரையார் புனல்சூழ் திருப்பறியலூர் 7 தெருவிற் கொடிசூழ் திருப்பறியலூர் 6 வெறிர்ேத் திருப்பறியல் வீாட்டம் 11