பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 225. தலங்கள் 153-155. (தேவார

கிரவிப் பல தொண்டர்கள் நாளும் பாவிப் பயிலும் பனையூர் 1 பழியில் லவர் சேர் பனையூர் 10 பொறையார் மிகுசீர் விழமல்கப் பறை யாரொலிசெய் பனையூர் 5 தல வழிபாட்டின் சிறப்பு

வரமுன்னி மகிழ்க் கெழுவீர்காள் சிரமுன்னடி தாழவணங்கும்......பாமன்

உறையும் பனையூரே 9

(154) பாச்சிலாச்சிராமம் (44)

தல வர்ண?ன

அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சிலாச் சிராமம் 44.2 ஆலது மாமதி தோய் பொழிற் பாச்சிலாச் சிராமம் 44-9 மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச் சிராமம் 44-3 மடப் பாச்சிலாச் சிராமம் 175-7 வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலாச் சிராமம் 44.4 தலச்சிறப்பு

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத் அமைகின்ற..: அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சிலாச் சிராமத் துறைகின்ற சங்கொளி

வண்ணர் 44-7

யாவர்களும் பரவும் எழிற் பாச்சிலாச் சிராமம் 44-8 கொல்லி மழவன் மகளின் நோயைத் திர்த்தது (மங்கையை) வாட மயல் செய்வதோ இவர் மாண்பே 44-1,4 (எழையை) வாட இடர் செய்வதோ இவர் ஈடே 44-2,6 (பைங்கொடி) வாடச் சிதை செய்வதோ இவர் சிரே44-3 (தையலை) வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே44-5 (தாழ்குழல்) வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே 44.7 (சேயிழை) வாடச் சிதை செய்வதோ இவர் சார்வே 44-8 (பைக்தொடி) வாடப் பழிசெய்வதோ இவர் பண்பே 44-9 (பூங்கொடி) வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே 44-10

(155) பாசூர் (196) தல வர்ணனை தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர் 11 பகுவாய் நாரை ஆரல் வாரும் பாகுர் 9 பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூர் 8 பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூர் 5