பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 155-157 423.

பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த பாசூர் 6 பாலைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாகுர் 10 பைங்கான் முல்லைப் பல்லரும் பீனும் பாசூர் 4 பைக்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூர் 1 பைவாய் நாகங் கோட லீனும் பாசூர் 8

தலச் சிறப்பு

அங்காதலியுந் தாமும்இாழும் ஊர்போலும்..... பாகுரே 4 பண்ணின் மொழியல்ர் பாட லோவாப் பாகுரே7 பாரின் மிசையார் பாடலோவாப் பாகுரே 2

குறிப்பு: இத்தலம் இறைவன் பாம்பாட்டிய கலம் ஆதலின் இத்தலத் திப் பதிகத்தில் 6 பாடல்களில் "நாகத்தின்' நினைவு சுவாமிகளுக்கு வங் துள்ளது கவனிக்கற் பாலது. - -

(156) பாண்டிக் கொடுமுடி (205)

தல வர்ணனை

சாரகில் பன்மணி யுக்திப் பரந்திழி காவிரிப்பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி8

கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்...... * H = H + = பாண்டிக்

கொடிமுடி 7

மருமலி ம்ென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே பருமணி சீர்த்துறை

யாரும் பாண்டிக் கொடுமுடி 9

தலச்சிறப்பு

சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு பத்தர்கள் தாம்பணிக் தேத்தும் பாண்டிக் கொடுமுடி 10 * --

தேனமரும் மொழிமாது சேர்திரு மேனியினர்...... பாண்டிக் கொடுமுடி

(157) பாதாளிச்சரம் (108) தல வர்ணனை

செங்கயல் கின்றுகளும் செறுவில் திகழ்கின்ற சோதிப் பங்கயம் கின்றலரும்

வயல்சூழ்ந்த பாதாளே 4

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாள் 11

மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரவ வாய்த்த பாலையாழ்ப்

பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே 10

தலச்சிறப்பு * (இனியான்) உறைகோயில் பாதாளே 108