பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 225. தலங்கள் 158-159

(158) பாதிரிப்புலியூர் (267)

தல வர்ணனை அன்னங் தாவும் மணியார் பொழில்.....பாதிரிப் புலியூர் 9 கொங்காவப் படு வண்டறை குளிர் கானல்வாய்...... பர்திரிப் புலியூர் 7

புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் 2 புன்னை கின்று கமழ் பாதிரிப் புலியூர் 1 பூக் கமழும் புனற் பாதிரிப் புலியூர் 8 i மதிய மொய்த்த கதிர்போ லொளிம் மணற் கானல்வாய் புதிய முத்தக் கிகழ்

பாதிரிப் புலியூர் 6 மணியார் புன்னை பொன்னர் தாதுசொரி பாதிரிப் புலியூர் 9 தலச்சிறப்பு ஆக நல்லார் அமுதாக்க வுண்டான் 5 சிங்காவப் பறையின் ஒலியவை சார்ந்தெழப் பொங்காவம் உயர் பாதிரிப்

புலியூர் 7 கல்லார் பயில் பாதிரிப் புலியூர் 11 போக எல்லார் பயிலும் பாதிரிப் புலியூர் 5 போதிலுைம் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம் போதினலே வழிபாடு

செய்யப் புலியூர் தனுள் 4 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல் பொருளினல்லார் பயில்

பாதிரிப் புலியூர் 3 - முன்னகின்ற முடக்கால் முயற்கருள் செய்து)...... பாதிரிப்புலியூரு

ளான் 1

தல வழிபாட்டின் சிறப்பு

எடுத் தேத்துமின் H. H. H. H. H. H. அண்ணல் பாதிரிப் புலியூரையே 10

பாதிரிப் புலியூர்தனுள்...... அரவம் அரையில் அசைத்தானை அடைமினே 7

பாதிரிப் புலியூர்தனை உள்ள நம்மேல்வினை யாயின ஒழியுங்களே 2

பாதிரிப் புலியூர்தனை நோக்க மெலிந்தனுகா வினை நுணுகுங்களே 8

பாதிரிப் புலியூருளான் தன்னை நின்று வணங்குக் கனைத்தவ மில்லிகள்

பின்னைகின்ற பிணியாக்கையைப் பெறுவார்களே 1

(159) பாம்புரம் (41) தல வர்ணனை அரிசிலின் கரைமேல் படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர

நன்னகர் 8 பாம்புர நன்னகர் 41 பார் மலிங் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னகர் 11