பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 159-161 425

மஞ்சுதோய் சோலை மாமயிலாட...... (பாம்புரம்) 4 H மட்க்கொடி யவர்கள் வருபுன லாட வந்திழி யரிசிலின் கரைமேல்.

(பாம்புரம்) 8

மாட மாளிகைதன் மேலேறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்

பாம்புர நன்னகர் 4

தலச்சிறப்பு

பாணி திகழ்தரு நான்மறை யாளர் பாம்புரம் 1 軒 H =

முடியுடை யமார் முனிகனத்தவர்கள் முறைமுறை யடிபணிந் தேத்தப்

படியதுவாகப் பாவையுங் தாமும் பாம்புர(ம்) ?

வண்டுசேர் குழலி மலைமகள் 10 *

விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஒத்தொலி ஒவாப பதி

யதுவாகப் பாவையுங் தாமும் பாம்புர நன்னகராரே 3

தல வழிபாட்டின் சிறப்பு

பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னகராரே 10

(160) பாற்றுறை (56) தல வர்ண ?ன -- பண்ணுர் வண்டினம் பாடல்செய் பாற்றுறை 3 பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை 7 பானலம் மலர் விம்மிய பாற்றுறை ? பைங்கண் மாதவி சூழ்தரு பாற்றுறை 10 தலச்சிறப்பு பத்தர் மன்னிய பாற்றுறை 11 பாதக் கொண்டர் பரவிய பாற்றுறை 6 பாரார் நாளும் பரவிய பாற்றுறை 1 பாவங் தீர்புனல் மல்கிய பாற்றுறை 4 பாற்றுறை யாரா ராதி முதல்வரே 1 பாற்றுறை யுண்ணுள் நாளும் உறைவரே 3

குறிப்பு : 'பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரனை'-எனத் திரு வாக்கு அமைந்துள்ளதால் இத்தலத்திற் சஹஸ்ரநாம அருச்சனை செய்து பணிதல் நன்று.

(161) புகலூர்

தல வர்ணனே அன்னங் கன்னிப் பெடை புல்கி யொல்கியணி நடையவாய்ப் பொன்னங்

காஞ்சி மலர்ச் சின்ன மாலும் புகலூர் 251–5 சோலைப் போதிலங்கு நசையால் வரிவண்டிசை பாடும் புகலூர் 2–2