பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 225. தலங்கள் 161 (தேவார

புள்ள யார்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூர் 2-7 பூம்பொய்கை சூழ்ந்த புகலூர் 251-8 பொன்னிலங்கு மணி மாளிகைமேல் மதி தோயும் புகலூர் 2-8 போகம் வைத்த பொழிலின் கிழலால் மதுவாரும் புகலூர் 2-9 மடையி னெய்தல் கருங்குவளை செய்யமலர்த் தாமரை புடைகொள் செங்

நெல்விளை கழனி மல்கும் புகலூர் 251-3 மலருறுதேன் புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண் புகலூர் 251–6 மொய்ம் மலரின் பொறிகலந்த பொழில் குழ்க்சயலே, புயலாரும் Hಣ್ಣ வெங்கள் விம்மு குழலிளைய ராட வெறிவிரவு நீர்ப்பொங்கு செங்கட்

கருங்கயல்கள் பாயும் புகலூர் 251-1

தலச்சிறப்பு

அருள்பேணிப் பொய்யிலாத மனத்தார் பிரியரது பொருந்தும் புகலூர் 2-5 உள்ளின் மல்கி வளர் செம்மையி லுையர் வெய்தும் புகலூர் 2-4 கொய்து பத்தர் மலரும் புனலுங் கொடு தாவித் துதிசெய்து மெய்தவத்தின்

முயல்வார் உயர்வானகம் எய்தும் புகலூர் 2-10 புகலூர் தனக்கோர் பொருளாயினன் 251-7 புந்தி யார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர் 251-11 பூமியெல்லாம் புகழ்செல்வ மல்கும் புகலூர் 251-9 பூவும் நீரும் பலியுஞ் சுமந்து புகலூரையே நாவினவே நவின்றேத்த

லோவார்...... அடியார்கள் தாம் 251-4 மண்ணிலாவும் அடியார் குடிமைத்தொழில் மல்கும் புகலூர் 2-3 விழவினேசை அடியார் மிடைவுற்று விரும்பிப் பொலிக் தெங்கும்

முழ்வினேசை முக்கீ ரயர்வெய்த முழங்கும் புகலூர் 2-6

தல வழிபாட்டின் சிறப்பு

உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே..... சிவன்மேய...... புகலூர் 251-8 குலவராகக் குலம் இலருமாக...... உலகில் நல்ல கதிபெறுவர்... . புகலூர்

தனுள்...... அடிகள் பாதம் நினைவார்களே 251-6 சாமிதாகை சானகு மென்றுதலை சாய்மினே...... புகலூரையே 251-9 புகலூர் தனுள்......எங்கள் பெம்மான் அடிபாவ நாளும் இடர் கழியுமே 251–1 புகலூர் கனுள்......தேவன்...... பாகங் தொழுதுய்ம்மினே 251-10

புகலூர் தனுள்... . மதிசூடியை அடைய வல்லார் அமருலகம் ஆளப் பெறு

வார்களே 251-3

புகலூர் புகழப் பொருளாகுமே 251-8 புகலூரையே சூழ்ந்த உள்ளம் உடையீர்கள் உங்கள் துயர் சீருமே 251.2