பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. கலங்கள் 162-163 427

(162) புகலூர் வர்த்தமானிச்சரம் (228)

தல வர்ணனை

கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகண் மலரும் வயல் வளாவிய

புகலூர் (வர்த்தமானிச்சாம்) 2 கள்ளார் வண்டுபண் செயும் புகலூர் (வர்த்தமானிச்சரம்) 3 செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்............ a m + i + i = *H

(வர்த்தமானிச்சம்) 10 தளிரிளங் கொடிவளரத், தண்கயம் இரிய வண்டேறிக் கிளரிளம் முழை துழையக் கிழிதரு பொழிற் புகலூரில் உளரிளஞ் சுனை மலரும் (வர்த்தமானிச்சரம்) 6 புள்தன் பேடையோ டாடும் பூம்புகலூர் (வர்த்தமானிச்சாம்) 1 பொங்கு தண்புனல் குழ்ந்து போதணி பொழிற் புகலூரில் மங்குல் மாமதி

தவழும் (வர்த்தமானிச்சாம்) 11 பொலிவுடைப் பூம்புகலூரில் (வர்த்தமானிச்சாம்) 5 தலச்சிறப்பு தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில் நாம்பெடுத்துத்

துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூர் 7 தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும் கொண்டு கொண் டடிபாவிக் குறிப்பறி முருகன்செய் கோலம் கண்டுகண்டு கண்குளிரக் களிபரங் தொளிமல்கு...... (வர்த்தமானிச்சரம்) 3 தொண்டர் போற்றி வட்டஞ் சூழ்ந்தடி பாவும் (வர்த்தமானிச்சரம்) 1. புகலூரில் மூசுவண்டறை கொன்றை முருகன் முப்போதுஞ்செய் முடிமேல்

வாசமாமலருடையார் (வர்த்தமானிச்சாத்தார்) 5

(163) புத்துார் (26)

தல வர்ணனை

இசைவிளங்கும் எழில்சூழ்ங் கியல்பாகத் திசைவிளங்கும் பொழில்சூழ்

திருப்புத்தார் 5

கருக்கம் எல்லாங் கமழும் பொழிற் சோலைத் திருக்கொள் செம்மை

விழவார் திருப்புத்துார் 8 -*

நாறவிண்ட நறும் மலர்கள்வித் தேறல் வண்டு திளைக்குக் திருப்புத்தார் 4

நெய்தல் ஆம்பல் கழுர்ே மலர்ந்தெங்கும் செய்கள் மல்கு ...........(சிவனர்)

திருப்புத்துார் 7

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் தேங்கொள் கொன்றை திளைக்குக்

திருப்புத்துார் 3

மருவியெங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவுதோறுங் திளைக்குங்

திருப்புத்துளர் 9