பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 225. தலங்கள் 168-164 (தேவார

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை திங்க ளோடு திளைக்குச்

திருப்புத்துார் 1

வெண்ணிறத்த விரையோ டவருந்தித் தெண்ணிறத்த புனல்பாய்

திருப்புத்தார் 6

வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத் தேனும் வண்டுந் திளைக்குங்

திருப்புத்தார் 2

தலச்சிறப்பு

செல்வர் சேடர் உறையுந் திருப்புத்துார் 11

திருப்புத்தார் ஒங்குகோயில் உறைவார் 3

திருப்புத்துார்ப் பெருகி வாழும் பெருமான் 9

தல வழிபாட்டின் சிறப்பு தெளிமின் திருப்புத்துார் 10

(164) புள்ளமங்கை (16) தல வர்ணனை

அணியார் மணல் அணைகாவிரி யாலந்துறை 4

அந்தண் புனல் வருகாவிரி யாலந்துறை 11

அலையார் புனல் வரு காவிரி யாலந்துறை 2

காவிரிக் கரைமேல்...... புளமங்கை 5

சிறையார் தரு களிவண்டறை பொழில்சூழ் திருவாலந்துறை 3

பொத்தின்னிடை ஆந்தைபல பாடும்புள மங்கை 5

பொத்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ் புளமங்கை 11

பொழில்சூழ் புளமங்கை 16

தலச்சிறப்பு

அடியார் தொழுதேத்தும் புளமங்கை 4

கலையால் மலி மறையோாவர் கருதித் தொழுதேத்த...... ஆலந்துறை 2

பாலுந்துறு திரளாயின. பரமன்பிரமன் தான்போலுந் திறலவர் வாழ்தரு...

புளமங்கை 1

புளமங்கை...... ஆலந்துறை 16 [8

வேதம் பயின்றிேத்திப் புலன்கள் தமைவென்முர் புகழவர் வாழ் புளமங்கை

தல வழிபாட்டின் சிறப்பு ஆதியவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின் சாதிம்மிகு வானேர்தொழு

தன்மை பெற லாமே 10 ஆலந்துறை தொழுவார்தமை அடையாவினை தானே ! i திருவாலங் துறை பானவன் நறையார் கழல் தொழுமின் துதிசெய்தே ே