பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 225. தலங்கள் 167-168 (தேவார

(167) புறவார் பனங்காட்டுர் (189) தல வர்ணனை அந்தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை பைக்தண்

ஞாழல்கள் சூழ் புறவார் பனங்காட்டூர் 9 கையரிவையர் மெல்விால்லவை காட்டியம் மலர்க் காக்தளங்குறி பையாா

விரியும் புறவார் பனங்காட்டுர் 7 செங்கயல்லொடு சேல் செருச்செயச் சீறியாழ் முதல் தேனினத்தொடு

பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர் 5 தூவி யஞ்சிறை மென்னடையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்

பாவில்வண் டறையும் புறவார் பனங்காட்டுர் 8 டேல் கோடல் அலாவெண்முல்லை நீர்மலர் கிரைத்தா தளஞ்செயப்

பாடல்வண் டறையும் புறவார் பனங்காட்டுர் 2 நீணமார் முருகுண்டு வண்டினம் நீல மாமலர் கெளவி நேரிசைபாணில்

யாழ்முரலும் புறவார் பனங்காட்டுர் 10. நீரினர் வரைகோலி மால்கடல் டிேய பொழில் சூழ்ந்து வைகலும் பாரினர்

பிரியாப் புறவார் பனங்காட்டுர் 6 பாளையொண் கமுகம் புறவார் பனங்காட்டுர் 3 பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர் 11 மேய்ந்திளஞ் செங்கெல் மென்கதிர் கவ்விமேற் படுகலின் மேதி வைகறை

பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர் 4 - வாளையுங் கயலும்மிளிர் பொய்கை வார்புனற் கரை யருகெலாம் வயல்

பாளையொண் கமுகம் புறவார் பனங்காட்டூர் 3 தலச்சிறப்பு விரிபண் ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டுர் 1 வைகலும் பாரினர் பிரியாப் புறவார் பனங்காட்டுர் 6

குறிப்பு : புறவார் பனங்காட்டுர்......பிஞ்ஞகா அடிமை புரிந்தாக் கருளாயே, அடியார்க் கருளாயே, அடைந்தார்க் கருளாயே, உகப்பார்க் கருளாயே, எம்பெருமான் என்பவர்க் கருளாயே, கடவுளென்று............ வணங்கும் திறத்தார்க் கருளாயே, கலந்தார்க் கருளாயே, தவத்தார்க் கரு ளாயே-எனவரும் வேண்டுகோட் பதிகம் இது.

(168) புன்கூர் (27) தல வர்ணனை கரையுலாவு கதிர்மாமணி முத்தம் திரையுலாவு வயல்சூழ் திருப்புன்கூர் 4 தெரிந்திவங்கு கழுநீர் வயற்செந்நெல் திருந்த கின்ற வயல்சூழ்

திருப்புன்கூடர் 6 பங்கயங் கண்மலரும் பழனத்துச் செங்கயல்கள் திளைக்குங் திருப்புன்கூர் 3 வண்டுபாட மலாார் திருப்புன்கூர் 10