பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 225. தலங்கள் 168-170 431

A சிறப்பு

செ. செல்வர் உறையுங் திருப்புன்கூர் 11

  1. 。 புன்கூர் அழகர் என்னும் அடிகள் 5 கொள் வீதி விழவார் திருப்புன்கூர் 7

தேவரெல்லாம் வணங்குந் திருப்புன்கடர் 2

பாரும் விண்ணும் பர்வித் தொழுதேத்தும் தேர்கொள் வீதி விழவார்

திருப்புன்சுடர் 7 தல வழிபாட்டின் சிறப்பு

விருப்புன்கூர்க் கண்டு தொழுமின் கபாலி வேடமே 10 முக்திகின்ற வினைகள் அவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனர் திருன்புன்கூர்

(169) புனவாயில் (269)

தல வர்ணனை கண்டலும் ஞாழலும் கின்று பெருங்கடற் கானல்வாய்ப்...... புனவாயிலே 2 புண்டரீகம் மலர்ப்பொய்கை சூழ்ந்த புனவாயிலே 2 புன்னோன் மாமலர் பொன்னுதிர்க்கும் புனவாயிலே 1 புகாமிகு கொன்றையங் தென்றலார்ந்த புனவாயிலே 8 பொருகடல் வெண்டிரை வந்தெறியும் புனவாயிலே 9 போதிவிழ் தண்பொழில் மல்கும் அந்தண் புனவாயில் 10

தலச்சிறப்பு

இனமிகு தொல்புகழ் பாடலாடல் எழில்மல்கிய......புனவாயிலே 8

பல ஆர்கள்போய் அன்னமன்னக் நடையாளொடும் அமரும் இடம்.........

புனவாயிலே 1

புனவாயிலில் சீருறு செல்வமல்க இருந்த சிவலோகனே 6

தல வழிபாட்டின் சிறப்பு புனவாயிலில் இருந்தவன் தன் கழ லேத்துவார்கட் கிடரில்லையே 7 புனவாயிலில் வேதனை நாடொறும் எத்துவார் மேல்வினை வீடுமே 10

கர்

(170) பூவணம்

தல வர்ணனை

கருவார் சாலி யாலைமல்கி...திருவால் மலிந்த தென்திருப் பூவணமே 64-2

குருக்தொடு மாதவி கோங்கு மல்லிகை பொருந்திய பொழில் திருப்

பூவண(ம்) 278-5

குன்றிலொன்றி ஒங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல் தென்றலொன்றி

முன்றிலாருந் தென்திருப் பூவணமே 64-6