பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 225. தலங்கள் 170 (தேவார

செடியார் வைகை சூழநின்ற தென்திருப் பூவணமே 64-4 தென்திருப் பூவணம் 64 பன்மணி பொண்கொழித்து ஒடநீரால் வைகைசூழும் உயர்திருப் பூவணம் - 64-8 பாரார் வைகை புனல்வாய் பரப்பிப் பன்மணிபொன் கொழித்துச் சீரார் வாரிசேர நின்ற தென்திருப் பூவணம் 64-3 பொருபுனல் புடையணி பூவணம் 278-8 பொழில்திகழ் பூவணம் 278.4 பொறைமல்கு பொழிலணி பூவணம் 278-7 மையார் பொழிலின் வண்டுபாட வைகை மணிகொழித்துச் செய்யார் கமலம் தேனரும்பும் தென்திருப் பூவணமே 64.9 வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணம் 278-10 வண்டொடு தேனணி பொழில் திருப்பூவணம் 278-2 வண்டொடு போதமர் பொழிலணி பூவணம் 278-1 வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய பொறியரவணி பொழிற் பூவணம் 278-6

தலச்சிறப்பு ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்றிசைப்பத் தேரார்வீதி மாடநீடுந் தென்திருப் பூவணமே 64-5 கழல்மன்னர் காத்தளித்த திருவால் மலிந்த சேடர் வாழுந் தென்திருப் பூவணமே 64-2 கைவாழ் வளையார் மைந்தரோடுங் கலவியினால் நெருங்கிச் செய்வார் தொழிலின் பாட லோவாத் தென்திருப் பூவணமே 64-7 திண்னர் புரிசை மாடமோங்குந் தென்திருப் பூவணம் 64-11 தேரார்வீதி மாடநீடுந் தென்திருப் பூவணமே 64-5 நான்மறையோன் கழலே சென்றுபேணி யேத்த நின்ற தேவர் பிரானிடமாம்...... திருப் பூவணமே 64-6 படியார்கூடி நீடியோங்கும் பல்புக ழாற்பரவ......நின்ற....பூவணமே 64-4 பாடலோடும் ஆடலோங்கி......உயர்திருப் பூவணமே 64-8 புண்ணியர் தொழுதெழு பூவணம் 278-11 மலைபோல் துன்னி வென்றி யோங்கு மாளிகை சூழ்ந்தயலே சிலையார் புரிசை பரிசு பண்ணும் தென்திருப் பூவணமே 64-10 முறையால் முடிசேர் தென்னர் சேர்சோழர்கள் தாம் வணங்கும் திறையா ரொளிசேர் செம்மை யோங்குந் தென்திருப் பூவணமே 64-1

தல வழிபாட்டின் சிறப்பு பூவணங் கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே 278-10 பூவணத்துறை ஈசனை.....அடிதொழ நன்மை யாகுமே 278-4 பூவணத்துறை கிறிபடும்... .உடையினன்...... நறுமல ரடிகொழ நன்மை யாகுமே 278-6