பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 225. கலங்கள் 176-177 (தேவார

பறையினுே டொலி பாடலும் ஆடலும் பாரிடம் மறையி னேடியல்

- மல்கிடுவார் மங்கலக்குடி 4

மங்கலச்குடி_இணங்கிலா பறையோர் இமையோர் தொழுதேத்திட

அணங்கினே டிருந்தான் 2

மங்கலக்குடி நீரின் மாமுனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப் பூரித்தாட்டி

யர்ச்சிக்க இருந்த புராணனே 1

மனமார் மங்கலக்குடி 5

மெய்யின் மாசினர் ..... அவராடையர் பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்

மங்கலக்குடி 10

தல வழிபாட்டின் சிறப்பு

மங்கலக்குடி...... அணங்கினே டிருந்தான் அடியே சாளுகுமே 2

மங்கலக்குடி...... ஆகிப்பிரானடிகள் அடைந் தேத்தவிே கோளும் நாளவை

போயறும் குற்றமில்லார்களே 7

மங்கலக்குடி எலவார்குழலா ளொருபாகம் இடங்கொடு கோலமாகி நின்முன்

குணங்கூறுங் குணமதே 9 *மங்கலக்குடி...... ஐயன் கே வடியேத்த வல்லார்க்கு அழகாகுமே 10 மங்கலக்கடிக் குறைவிலா கிறைவே குணயில் குணமே யென்று

முறையில்ை வணங்கும் அவர் முன்னெறி காண்பரே 4

மங்க்லக்குடிக் கோனை நாடொறும் எத்திக் குணங்கொடு கூறுவார்

ஊன மானவை போயறும் உய்யும் வகையதே 6

மங்கலக்குடி...... கொன்றையினனடி யன்பொடு விரும்பியேத்த வல்லார்

வினையாயின வீடுமே 3.

மங்கலக்குடிப் புலியனடையி னானடி யேத்திடும் புண்ணியர் மலியும்

வானுலகம் புக வல்லவர் காண்மினே 8 -

மங்கலக்குடி...... வெண்டலைக் கையுடையான் உயர் பாதமே ஞானமாக

கின்றேத்த வல்லார் வினை நாசமே 5

(177) மணஞ்சேரி (152) தல வர்ணனை மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி 8 மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரி 1 மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி 7,11 வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி 2 வற்ருத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி 10 வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி 3

தலச் சிறப்பு கற்றன சொல்லித் தொழுதோங்க வல்லார் ஏத்தும் மணஞ்சேரி 9 குயிலாரும் மென்மொழியா ளொரு கூருகி...... மணஞ்சேரிப் பயில்வானை