பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 225. தலங்கள் 178-179 (தேள்

தலச்சிறப்பு ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி யழகார் வானமுறு

சோலைமிசை மாசுபட் மூசு மயிலாடுதுறை 328-1 --- எந்தம் அடிகட் கினிய தானமது வேண்டில் எழிலார் பதியதாம்......

மயிலாடுதுறை 328-2 காவின்றி நன் மாமலர் கொண்டே இரவும் பகலுங் தொழுவார்கள்......

மயிலாடுதுறை 88-1 சிலர்கூடி மாலைத்தீர் மயிலாடுதுறை 3.8-9 சேர்வானம் மயிலாடுதுறை 38.8 தொண்டர் இசைபாடியுங் கூடிக் கண்டு துதிசெய்பவன் ஊராம்......

மயிலாடுதுறை 38-6 துணங்கும் புரிநூலர்கள் கூடி வணங்கும் மயிலாடுதுறை 38-7 படர் சடையர் காணி யெனலாம்......மயிலாடுதுறை 328-1 பண்டும் பல வேதியரோத வண்டார் மயிலாடுதுறை 38.6 பிணியாயின தீர்த்தருள் செய்யும் மணியான் மயிலாடுதுறை 38-5 மயல் சீர் மயிலாடுதுறை 88-11 மன்றல் மயிலாடுதுறை 38-10 மூவிலைகல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாம்...... மயிலாடுதுறையே

328-6 வாங்கொள் மயிலாடுதுறை 38-8

வாமா மயிலாடுதுறை 88-1

தல வழிபாட்டின் சிறப்பு

ஊனத் திருள்ங்ேகிட வேண்டில் ஞானப் பொருள் கொண் டடிபேணும்.

மயிலாடுதுறையே 38-3

மயிலாடுதுறையை நெஞ்சொன்றி நினைந்தெழுவார்மேல் துஞ்சும் பிணி

யாயின தானே 38-4 幫

(179) மயிலாப்பூர் (188) தல வர்ணனை ஊர்திரை வேலை யுலாவும் உயர் மயிலை 4 கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சாம் 10 கார்தரு சோலைக் கபாலீச்சரம் 4 கானமர் சோலைக் கபாலீச்சாம் 11 மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை 1 மடலார்ந்த தெங்கின் மயிலை 6

தலச்சிறப்பு கண்ணுர் மயிலைக் கபாலீச்சாம் 8 கபாலீச் சாமமர்ந்தான் பெருஞ்சாந்தி 10