பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

维40 225. தலங்கள் 180-181 (தேவார

வண்டுலாம் பொழிலணி மயேந்திரப்பள்ளி 289-2

வம்புலாம் பொழிலணி மயேந்திரப்பள்ளி 289-11

வயல் மயேந்திரப்பள்ளி 289-3

தலச் சிறப்பு

சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடநவில் புரிவினன் 289.7

சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனெடும் இந்திரன் வழிபட இருந்த எம்

இறையவன் 289-6

சீர் மகேந்திரத்துப் பிறப்பில்லவன் பள்ளி 175-4

மந்திர மறைவளர் மயேந்திரப்பள்ளி 289.6

மயேந்திரப் பள்ளியுள் யோகணைந்தவன் 289 9

வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு சங்கமா ரொலியகில் ககுபுகை கமழ்

கரும்...... மயேந்திரப்பள்ளி 289-4

தல வழிபாட்டின் சிறப்பு

மயேந்திரப்பள்ளியிற்-செண்டுசேர் விடையினன் திருந்தடி பணிமினே 2

289–

மயேந்திரப்பள்ளியுள்

, அடல்விடை யுடையவன் அடிபணிந் தய்ம்மினே 289-7

, அந்தமில் அழகன அடிபணிந் துய்ம்மினே 289-6 , அரவமர் சடையன அடிபணிந் துய்ம்மினே 289-8 , அரவ ைஅழகன அடியிணை பணிமினே 289-1 , ஆங்கிருந் தவ்ன்கழல் அடியிணை பணிகினே 289-3 , இடமுடை யீசனை யிணையடி பணிமினே 259 10 , எங்கள் நாயகன்றன திணையடி பணிமினே 289-4 , கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே 289.5 , யோகணங் தவன் கழல் உணர்ந்திருந் துய்ம்மினே 289-9

." (181) மருகல் தல வர்ணனை கொந்தார் குவளை குலவும் மருகல் 154-2

நிறைநீர் மருகல் 175-9 மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் 6-1 மடையார் குவளை மலரும் மருகல் 154-1 மதிதவழ் மாடமோங்கும் மருகல் 6-11 மலிநீர் மருகல் 151-4 மன்ைகெழு மாடம் மலிந்த வீதி மருகல் 6-6 மாட நெடுங்கொடி விண் தடவும் மருகல் 6-5 மாடவீதி மருகல் 6-1,3 - மைதவழ் மாடம் மலிந்தவீதி மருகல் 6-2 வலங்கொள் மதில் சூழ் மருகல் 154-8