பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 225. தலங்கள் 182 (தேவர்)

காச்சிலாத பொன்னேக்குங் கன வயிரத்திரள் ஆச்சிலாத பளிங்கினன்......

மழபாடி 145-2 - சாலகல் லடியார் தவத்தார்களுஞ் சார்விடம்.....மழபாடி 145.9 தேனுலாமலர் கொண்டு மெய்த் தேவர்கள் சித்தர்கள் பால்நெய் அஞ்சுடன்

ஆட்டமுன் ஆடிய பால்வணன் 14 5-5 பலியும் பாட்டொடு பண்முழவும் பல வோசையும் மலியும் மாமழபாடி

145-10 மங்கைமார் நடம்பயில் மாமழபாடியே 286-5 மழபாடி...... மருந்து 145 4,7 மழபாடி......வள்ளல் 145 மாலயன் வணங்கும் மழபாடியெம் மைந்தனே 145-9 மாலினர் வழிபடு மாமழபாடியே 286-6 வானங்ாடர்கள் கைத்ொழு மாமழபாடி 145.5

தல வழிபாட்டின் சிறப்பு களையும் வல்வினை யஞ்சல் நெஞ்சே!......மழபாடியுள் அண்ணலே 145-1

பத்திய்ாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும் அத்தனர் உறைவிடம் அணி

மழபாடியே 286 4 மழபாடி மருந்தினைச் சிந்தியா எழுவார் வினையாயின கேயுமே 145-7 மழபாடியுள் ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே மெலியும் நம்முடன்

மேல்வினை யானவே 306-10 மழபாடியுள் மேய மருந்தினை உள்ளம் ஆதரிமின் வினையாயின 3. 4. மழபாடி யெங்கோன நாடொறும் கும்பிடவே குறிகூடுமே 145-5 மழபாடியை உன்னில் அங்க வுறுபிணி யில்லையே 306-8 - மழபாடியைத் தங்கையால் தொழுவார் தகவாளரே 306-1 மழபாடியைத் தலையினல் வணங்கத் தவமாகுமே 306-4 மழபாடியைத் தொழுமின் துந்துயரானள்ை தீரவே306-ே மழபாடியை நாடினர்க் கில்லை நல்குர வானவே 306-6 மழபாடியைப பரவினர் வினைப்பற்றறுப்பார்களே 306-9 மழபாடியைப் பன்ன்னரிசையால் வழிபாடு செய்து உன்னினர் வினை

யாயின. ஒயுமே 306-7 மழபாடியைப் புரிந்து கைதொழு மின் வினையாயின போகுமே 145-6 மழபாடியைப் புல்கி எத்தும் அது புகழாகுமே 306-5 மழபாடியை வாழ்த்தி வணங்குமே 145-10 விரத்தையே கெர்டுக்கும் மழபாடியுள் வள்ளலே 145.8 வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே 145-2 விதியுமாம், விளைவாம்...... கதியுமாம்....மதியுமாம், வலியாம் மழபாடியுள் நதியந்தோய் சடை நாதன்ங்ற் பாதமே 306-2 = "