பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 225. கலங்கள் 183 (தேவார

தலச்சிறப்பு

இரவலர் துயர் கெடுவகை கினை யிமையவர் புர மெழில்பெற வளர் மரம்

நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் 22-2 உலகினிலுயர் ஒளிபெறுவகை நினைவொடுமலர் மறையவுன் மறைவழி

வழிபடு மறைவனம் 22.6 ஊறு பொருளின் தமிழ் இயற்கிளவி தேருமட மாதருடனர் வேறு திசை

யாடவர்கள் கூற இசைதேரு மெழில் வேதவனம் 334-4 கடல்......கரைமேல் வலங்கொள்பவர் வாழ்த்திசைக்கும் மறைக்காட, 8 கடல் மலைக்குவ டெனத் திரை கொழித்த மணியை விற்பொலி துதற்

கொடியிடைக் கணிகைமார் கவரும் வேதவனம் 334-1 காசுமணி வார் கனகம் டுேகட லோடுதிரை வார் தவலைமேல் வீசுவலை

வானாவை வாரிவிலை பேசுமெழில் வேதவனம் 384-9 கிஞ்சுக இதழ்க் கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல் பயில விஞ்சக

இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை வேதவனம் 334.7 கோனென்று பல்கோடி யுருத்திரர் போற்றும். மறைக்காட்டுறை oງູ 3-4 சதுரம் மறை தான்துதி செய்து வணங்கும்...... மறைக்காட்டுறை - 173கிசிசான் மகிழ்வுற அருள்செய்த கருணையனென மனமகிழ்வொடு மறை

முறையுணர் மறைவனம் 22-8 நெடும்ாட மறுகில் தேரியல் விழாவினெலி திண்பணிலம் ஒண்படகம்

நாளும் இசையால் வேரிமலி வார்குழல் நன் மாதரிசை பாடலொலி வேதவனமே 334-3 பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன் 227 3 பலகலையவை முற்ைமுறையுணர் விதியறிதரு நெறியமர் முனி கணனுெெ

மிகுதவ முயல்திரும் அதி நிபுணர்கள் வழிபடவளர் மறைவனம் 22பல காலங்கள் வேதிங்கள் பாதங்கள் பேர்ற்றி மலரால் வழிபாடு செய்

மாமறைக்காடா 173-6 பலதுயர் கெடுத்தலே கினைத்தற வியற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை

விடுத்தலே மதித்து நிதிநல்குமவர் மல்குபதி வேதவனம் 334.8 மறை.....வழிபட்ட...... மறைக்காடு 173-5 மனிதர்களெர்டு தவமுயல்தரு முனிவர்கள்தம மலமறுவகை மனம் கினைகரு

மறைவனம் 22-4 மாசிலாச் சீர் மறைக்காடு 76-1 மாதவத்தோர் வழிபட்ட......மறைக்காடு 173-5 மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே 334-5 வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் 22–11 வலங்கொள்பவர் வாழ்த்திசைக்கும் மறைக்காடா 17:3-8 வானோ......வழிபட்ட...... மறைக்காடு 173-5