பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்நெறி 225. கலங்கள் 188-184 445

வ'ங்க இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை வேதவனம் 334-7 வேதம் பலவோமம் வியந்தடி போற்ற...மறைக்காட்டி லுறைவாய் 173-10 நல வழிபாட்டின் சிறப்பு பெரியர்ே மறைக்காடே பேணுமின் மனமுடையீரே 227-10

பmmங் காட் டிரவும் எல்லியும் பகலும் எத்துதல் குணமெனலாமே 227-5 சம்பந்தர் சரித்திரம்

குறிப்பு: இது தன் கிறை வைத்தருள் செய்க எனக்குன் கதவக் திருக் காப்புக் கொள்ளுங் கருத்தாலே 173-1

(184) மாகறல் (880) தல வர்ணனை அஞ்சு நறுநீல மிருள் நீங்க வொளிதோன்று மதுவார் கழனி வாய்.

மாகறல் 330-5 காசு.துகில் கீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே.

மலி மாகறல் 330-8 தாயவிரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மதுவுண்பாயவிரி

வண்டுபல பண் முாலும் ஒசைபயில் மாகறல் 330-9 டுே பொழில் மாகறல் 3 10-1 மங்குலொடு நீள் கொடிகள் மாடமலி...... மாகறல் 330-1 மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள் நடமாடல் மலி மாகறல் 330-5 மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறல் 330-11 மதுவார் கழனி மாகறல் 330-7 ம%லயினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறல் 330-2 மைகொள் விரிகானல்...... மாகறல் 330-7 வட மாகறல் 175 5 e லிங்குவிகள கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்...மலி.

மாகறல் 330-1 தலச் சிறப்பு இங்குகதிர் முத்தினெடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே

மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனலாடி மகிழ் மாகறல் 330-4 கலேயினெலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தி யழகார்.....

மாகறல் 330-2 i அாலேயொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் மாலை வழிபாடு

செய்து மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் 330-3 மன்னுமறை யோர்களொடு பல் படிம மாதவர்கள் கூடியுடனய் இன்ன.

வகையா லினிதிறைஞ்சி இமையோரி லெழு மாகறல் 330-6 மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஒகிமலி மாகறல் 330-8 மாலவழிபாடு செய்து மாதவர்கள் எத்தி மகிழ் மாகறல் 330-3