பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446. 225. தலங்கள் 184-185 (தேவார

தல வழிபாட்டின் சிறப்பு

மாகறலுளான்

, அடிசேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே 330-1 , அடிசேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலு மிகவே 330-7 , அடியாரை நலியா வினைகளே 330-5 , அடியாரை யடையா வினைகளே 330-10 , அடியை யேத்த வினை யகலு மிகவே 330-2 , அடியை யேத்த வினை பறையுமுடனே 330'R

அடியையே துங்கள் வினை ரே மிக எத்தி வழிபாடு நுகரா எழுதினே 330-4 , ஆய புகழேத்தும் அடியார்கள் வினையாயினவும் அகல்வ தெளிதே 330-9 , ஈசன் என எத்தவினை கிற்றலில போகுமுடனே 330-8 , மின்னவிரி புன்சடையின் மேன்மலர்கள் தங்கையொடு திங்க ளெனவே உன்னுமவர் தொல்வினைகள் ஒல்க உயர் வானுலகம் ஏறலெளிதே 330-6 வெய்யிவினை நெறிகள் செல வந்தனையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்... மாகறலுளான்......அடிசேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலு மிகவே 330-7

(185) மாணிகுழி 8ே5) தல வர்ணனை உத்திவரு தண்கெடில மோடுபுனல் குழுதவி மாணிகுழி 11

தன்னியிள வாளைகுதி கொள்ளவிளவள்ளை படர் அள்ளல் வயல்வாய் மன்னி

யிள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழி 1 கொத்தவர் மலர்ப்பொழிலின் டுேகுல மஞ்ஞைருடம் ஆடலதுகண்

டொத்தவரி வண்டுக்ளுலாவி யிசைபாடுதவிமானிகுழி 4 o சந்தினெடு காகில் சுமந்து தடமாழலர்கள்.கொண்டு கெடில முந்து புனல்

விந்து வயல் பாயுமண் ம்ாருதவி மாணிகுழி 6 - தாதுமலி தாமரை மனங்கமழ வண்டுமுரல் கண்பழனமிக் கோதமலி வேலே

புட்ை குழுலகில் டுேதவி மாணிகுழி 2 பண்பயிலும் வண்டுபல கெண்டிமது வுண்டு நிறை பைம்பொழிலின்வாய் ஒண்பலவின் இன்கனி சொரிந்து மணம் நாற்பதவி மாணிகுழி 1 மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்த அதரில் ஒட்டமலி

பூகம்கிாை சாறு திர வேறுதவி மாணிகுழி 10 மாடுல்வு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்தி குாவின் ஊடுலவு

புன்னை விரை தாதுமலி சேருதவி மாணிகுழி 9 வம்புமலி சோலைபுடை குழமணி மாடமது டிே யழகார் உம்பாவர் சோன்

நகர மென்ன்மிக மின்னுதவி மாணிகுழி 3