பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 225. தலங்கள் 187-189 (தேவார

ஞானசம்பந்தன் நல்ல செந்திசை பாடல் செய் மாற்பேறு 114-11 திருமாற் பேற்றின் மாறிலா மணிகண்டரே 55-1 தேசம் மல்கிய தென் திரு மாற்பேறு 55-10 மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னு மாற்பேற் றடிகள் 55-11 மாலினர் வழிபாடு செய் மாற்பேறு 55-4 மாற்பேற் றடிகள் 55 மாற்பேற்று நீலமார் கண்ட 55-4 மாறிலா மணியே யென்று வானவர் எறவேமிக எத்துவர் 55-5 விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்குநன் மாற்பேறே

114-6 தல வழிபாட்டின் சிறப்பு திருமாற் பேற்றின் ஈசனென்றெடுத் தேத்துமே 55-10 மாற்பேற் றடிகளைப் பாவிடக் கெடும் பாவமே 55-8 மாற்பேற் றடிகளைப் பாவுவார் வினை பாறுமே 55-9

(188) மீயச்சூர் (198) தல வர்ணனை கோதிவரிவண் டறையூம் பொய்கைப் புனல் மூழ்கிமேதி படியும் வயல்சூழ்

மீயச்சூர் 9 மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச்சூர் 4 தல வழிபாட்டின் சிறப்பு மாயச்சூ ரன்றறுத்த மைந்தன் தாதைசன் மீயச்சூரே தொழுது வினையை

வீட்டுமே 1 மீயச்சூரானைத்...தலையால் வணங்குவார் அங்கே ரிமையோர் உலகம் எய்தல்

அரிதன்றே 3

(189) முதுகுன்று தல வர்ணனை

உம்ப ரோங்கு கழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினெடும்புக வொண் கல்லின் முழைமேவும் மால்யானை யிரைதேரும் வளர்சாால் முது குன்றமே 131-5 உரையினர் ஒலி யென ஒங்குமுத் தாறுமெய்த் திரையினர் எறிபுனல் திரு

முதுகுன்றமே 292-4 உலவு த்ெனனிர் முத்தாறு வெதிருதி கித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே 181-1 H. கடியவாயின் குரற் களிற்றினைப் பிளிறவோர் இடியவெங் குரலினே டாளி : சென்றிடுநெறி......முதுகுன்றமே 292-5 - களையார்கரு கதிராயிரம் உடையல் வவைேடு முள்ைமாமதி தவழும் உயர்

முதுகுன்று 12-3