பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 225. தலங்கள் 189-190 (தேவார

முதுகுன்றில் ஐயா என வல்லார் பொய்யார் இரவோர்க்குச் செய்யாள்

அணியாளே 93-6 முதுகுன்றை

, இடையா தேத்துவார் படையாயினசூழ உடையார் உலகமே 93.7 , உருகி கினைவார்கள் பெருகி கிகழ்வோரே 93.9 , நீர் கின்றுள்குமே 93-10 , நேசமாகிநீர் வாச மலர்தூவப் பாச வினைபோமே 93-4 முதுகுன்றைப் பணிவாாவர் கண்டீர் பிணியாயின கெட்டுத் தணிவா'

ருலகிலே 93-5 முதுகுன்றைப் பத்தியாகிர்ே கித்தம் எத்துவீர்க் குய்த்தல் செல்வமே 93-2 முதுகுன்றைப் பொய்கள் கெடகின்று கைகள் கடப்புவீர் வையம் உமதாமே

o 93-3 முதுகுன்றை மொய்த்துப் பணிமினே 93-8

(190) முல்லைவாயில் தென் (224) தல வர்ணனை -

அம்பன்ன ஒண்கண் அவராடாங்கின் அணிகோபுரங்கள் அழகார் செம்

பொன்ன செவ்வி தருமாடம் டுே திருமுல்லைவாயில் 5 o உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடிப்பி யவை ஒதம் மோத வெருவித்

தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லைவாயில் 2 . களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில் தெளிமண்டி

யுண்டு சிறைவண்டு பாடுந் திருமுல்லைவாயில் 1 காலாடு லே மலர்துன்றி கின்ற கதிரேறு செந்நெல் வயலிற் சேலோடு

வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லைவாயில் 9 குன்முென்ருெ டொன்று, குலை ஒன்ருெ டொன்று, கொடி ஒன்ருெ டொன்று, குழுமிச் சென்று, ஒன்ருெடொன்று செறிவால் கிறைந்த திருமுல்லைவாயில் 4 பொன்னி வடபால் திாைவந்து வந்து செறிதேறலாடு திருமுல்லைவாயில் 8 மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித் தேனேறு

மாவின் வளமேறியாடு திருமுல்லைவாயில் 6 வனை மல்கு கைதை வகுளங்கள் எங்கு முகுளங்கள் எங்கு நெரியச் சினை மல்கு

புன்னை திகழ்வாசம் சாறு திருமுல்லைவாயில் 10

அணிகொண்ட கோதை யவள். நன்றுமேத்த அருள் செய்த எந்தை 11

திராத'காதனெதி நோ கீடு திருமுல்லைவாயில் 3

மஞ்சாரு மாட மனதோறும் ஐய்ம் உளதென்று வைகி வரினும் செஞ்சாலி

நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லைவாயில் 7