பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 191-193 458.

(191) மூக்கீச்சரம் (256)

கலச் சிறப்பு

அக்கண்மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய எங்தை மூக்கீச்சரம் 6

ஆண்புலால் வேல்மிக வல்லவன் ஒங்கீெழிற் கிள்ளிசேர் பண்பின்

மூக்ச்ேசரம் 10

Plளு லங்கொளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் சேரு மூக்கீச்சாம் 9

செருவிலாரும்புலி கெங்கயல் ஆனையினன் செய்த பொருவில் மூக்கீச்சாம்3

தென்னன் கோழி யெழில் வஞ்சியு மோங்குசெங் கோலினன் மன்னன்

மூக்ச்ேசரம் 4

மல்லயார் மும்முடி மன்னர் மூக்ச்ேசரம் 11

வடமனிடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன் அடன்மன் மூக்கீச்சாம் 5

சம்பந்தர் சரித்திரக் குறிப்பு

மல்லேயார் மும்முடி மன்னர் மூக்ச்ேசரத் தடிகளைச் செல்வராக கினையும்படி

சேர்த்திய செந்தமிழ் 11

(192) வக்கரை (318)

M, Q, வர்ணனை o பிறைதோய் வண்பொழில் குழ்ந்த ழகார், H. H. H. ஆக்கரை 11 வானனவும் பொழில் சூழ் திருவக்கரை 7 o h லச்சிறப்பு r - - - 4 திா சேகானே யருளாய் என்று தண்விசும்பில் இந்திரனும் முதலா

இமையோர்கள் தொழுதிறைஞ்ச 3 - பயணி மாமிடற்ருன் உறையும் இடம் வக்கரையே 4 வலங்கெழு மூவிலைவேல் உடையான் இடம் வக்கரையே 8

தல வழிபாட்டின் சிறப்பு ". .

| வங்கரையில்......எங்கள் பிரான் ஒலியார் கழல் உள்குதுமே 1 * *-*. வக்கரையில்......தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே 2.

(193) வடுகூர் (8) நல வர்ணனை

அணியார் வடுகூர் 5

அர்தண் வடுகூர் 9 வலர் மோந்தங் கெழிலார் வரிவண்டு-பாடும் வடுகூர் 3 கwாாண் நிகழ்சோலை கமழும் வடுகூர் 11 * * *

கி

காரு மணி கொல்லைக் கடிய முலை நல்லார் பவரும் வடுகூர் 4.