பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 225. தலங்கள் 195-197 (தேவ்ர்ர

வலஞ்சுழி யெம்மானைப் பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணு!ே 242-8. வலஞ்சுழி_வாணர்தம்மேல் உன்னிய சிங்கையில் நீங்க கில்லார்க் குயர்வாம் பின்னி போமே 364-3 -- வள்ளல் வலஞ்சுழி வான னென்று மருவி நினைந்தேத்தி உள்ளம் உருக

உணரு மின்கள் உறுநோ யடையாவே 364-1 - விண்டொழிந்தன நம்முடை வல்வினை...... வலஞ்சுழி யிடமாகக் கொண்ட

நாதன் மெய்த் தொழில்புரி தொண்டரோ டினி திருந்தமையாலே 242-2 வீடும் ஞானமும் வேண்டு கிரேல்...... எங்தை வலஞ்சுழி நாடி 138-11

(196) வலம்புரம் (861)

-

தல வர்ண னே மை யிருஞ்சோலை மணங்கமழ இருந்தார் இடம்போலும்...... வலம்புர

ான்னகரே 3 o வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகாே 1 வண்டணை தன்னெடு வைகு பொழில் வலம்புர நன்னகரே 8 வற்றறியாப் புனல்வாய்ப்புடைய வலம்புர நன்னகரே 5 வாருறு சோலை மணங் கமழும் வலம்புர நன்னகரே 9 வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே 10 தலச்சிறப்பு வண்ண வண்ணப்பறை பாணியரு வலம்புர நன்னகரே. 6 வரைதரு தொல்புகழ் வாழ்க்கையரு வலம்புர நன்னகரே. 7 வலம்பு நன்னகர் 361 வாய்த்த முத்தித் தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே 2 வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே 4 வைகலும் மாமுழவம் அதிரும் வலம்புர நன்னகரே 3

(197) வலிதாயம் (8) தல வர்ணனை மடலில்ங்கு கமுகின் பலவின் மதுவிம்மும் வலிதாயும் 8 மடையிலங்கு பொழிலின்-நிழல்வாய் மதுவீசும் வலிதாயம் 2 வண்டு வைகும் மன மல்கிய சோலை வளரும் வலிதாயம் 11 தலச்சிறப்பு: எம் ஆதி மகிழும் வலிதாயம் 6 திரும்ாதோ டுறை கோயில்...... வலிதாயம் 3 ப்ெருமான் பிரியா துறைகின்ற வலிதாயம் 1. மண்ணிறைந்த புகழ்கொண் டடியார்கள் வணங்கும் வலிகாயம் 7 மந்திவந்து கடுவன்னெடுங் கூடி வணங்கும் வலிதாய்ம் 5