பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 197-199 457

தல வழிபாட்டின் சிறப்பு உலகத்தொளி மல்கிட உள்கும் வலிதாயம் பற்றிவாழு மதுவே சாளுவது

பாடும் அடியார்க்கே 4 - வலிதாயஞ் சித்தம் வைத்த அடியாாவர்மேல் அடையா மற்றிடர் நோயே 1. வலிதாயஞ் சிந்தியாத அவர் தம்மடும் வெந்துயர் சீர்தல் எளிதன்றே 5 வலிதாயத் துண்ணிறைந்த பெருமான் கழலேத்த நம் உண்மைக் கதியாமே7. வலிதாயந் தேனியன்ற நறுமாமலர் கொண்டு கின்றேத்தத் தெளிவாமே 6 வலிதாயந் தொழுதேத்த உரியராக வுடையார் பெரியாரென உள்கும்

உலகோரே 9 ” வலிதாயம் அடையகின்ற அடியார்க் கடையாவினை அல்லல் துயர்தானே 2 வலிதாயம் உடலிலங்கும் உயிருள்ளளவுங் தொழ உள்ளத் துயர் போமே 8 வலிதாயம் உய்யும் வண்ணம் நினைமின் கினைந்தால் வினைதீரும் நலமாமே 3 வலிதாயம் பேசும் ஆர்வமுடையார் அடியாரெனப் பேணும்பெரியோரே 10 வையம் வந்து பணியப் பிணிதீர்த் துயர்கின்ற வலிகாயம் 3

(198) வலிவலம்

தல வர்ணனை மிடைகரு மருமலி பொழில் வலிவலம் 123-3 வண்டு கிண்டிப் பாடுஞ் சோலை வலிவலம் 50-3 விரைமலர் மட்டமர் பொழில் வலிவலம் 123-2 விரைமலர் மாவியல் பொழில் வலிவலம் 123-1

தலச்சிறப்பு எழில்மிகு தொழில்வளர் வலிவரு மதில் வலிவலம் 123-7 எழில்வரை திகழ்மதில் வலிவல்ம் 123-6 மலேமலி மதில் வலிவலம் 123-10 மிகு கொண்ட வடிவினர் ப்யில் வலிவலம் 123-5 மிடை கொடி வான் அணை மதில் வலிவலம் 123-9

குறிப்பு: மதில் விசேடித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

(199) வாஞ்சியம் (148)

தல வர்ணனை தென்றல் துன்றும் பொழில் சென்றனையும் திருவாஞ்சியம் 11 தென்ன என்று வரி வண்டிசை செய் திருவாஞ்சியம் 1 மாலை கோல மதி மாட மன்னுந் திருவாஞ்சியம் 2 வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திருவாஞ்சியம் 10