பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 225. தலங்கள் 199-200

தலச்சிறப்பு சீலமேவு புகழாற் பெருகுந் திருவாஞ்சியம் 4 திருவாஞ்சியத் தென்று கின்ற இறையான் 11 திருவாஞ்சியம ஆலமுண்ட அடிகள் இடமாக அமர்ந்ததே 4 திருவாஞ்சியம் என்னை யாளுடையான் இடமாக உகந்ததே 1 திருவாஞ்சியம் ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் சுயந்ததே 2 திருவாஞ்சியம் மருவியேத்த மடமாதொடு கின்ற எம்மைக்கரே ே பண்ணில்ான இசை பாடல் மல்குக் திருவாஞ்சியம் 7. தல வழிபாட்டின் சிறப்பு செடிகொள் கோயின் அடையார்; திறம்பார்; செறுதீவினை கடிய சுற்றமும் கண்டகலும்; புகல்தான்வரும். ...திருவாஞ்சியத் தடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே 9 திருவாஞ்சியத் தண்ட்வாணன் அடிகை தொழுவார்க் கில்லை அல்லலே 9 திருவாஞ்சியத் தண்ணலார்தம் அடிபோற்ற வல்லார்க் சில்லை அல்லலே 7 திருவாஞ்சியத் தையர்பாதம் அடைவார்க் கடையா அருநோய்களே 5 திருவாஞ்சியம் மேவிய செல்வனர் பாவங் சீர்ப்பர், பழிபோக்குவர் தம்

அடியார்கட்கே 3 திருவாஞ்சியம் மேவிய வேந்தரைப் பாடகீடு மனத்தார் வினை பற்றறுப்

  • பார்களே 8 நாமமே பரவுவார் வினைதீர்க்க கின்ருர் திருவாஞ்சியம்...... கின்ற எம்

மைந்தரே. 6

(200) வாய்மூர் (247) தல வர்ணனை திங்களொடருவரைப்பொழிற்சோலைத் சேனலங் கானலக் திருவாய்மூர் 11 தலச்சிறப்பு எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவஞர் உறைவதோர் இடம்

வினவில்...... வாய்மூர் 8 வாய்மூர் அடிகள் 247

சரித்திரக் குறிப்பு

இவரானிர் வாய்மூாடிகள் வருவாரே 247

உமைபாட......ஆடும் வேடக் கிறிமையார் 1

கள்வர் கனவில் தியர் செய்து ...வருவாசே 9

புரிகிளர் பொடியணி திருவகலம் பொன் செய்த வாய்மையர் பொன்மிளிரும்

வரியரவரைக் கசைத்திவாாணி வாய்மூாடிகள் வருவாரே 4

வஞ்சனை வடிவினே டிவராணிர் வாய்மூரடிகள் வருவாரே 5

வட்டன யாடல்ெ டிவராணிர் வாய்மூாடிகள் வருவாரே 8

விடையேறி வெருவன்ச் சிடரி செய்த விகிர்களுர் 4