பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 200-201 459

விளரிள முலையவர்க்கருள் நல்கி , ...வெண்ணிறணிக்கோர்.......மதியமொ

டிவர்ானிர் வாய்மூரடிகள் வருவாரே 1 இக்குறிப்புப் பாக்ங்கள் இறைவன்-அப்பர் சுவாமிகளுடைய கனவில் தோன்றி அவரை திருவாய்மூருக்கு அழைத்துச் சென்றதையும், அங்கு ஆடல் காட்டியதையுங் குறிக்கும். வோக்கின் வேந்தர்தாம் துயிலும் போதில், மைவளர் கண்டர் சைவ

வேடத்தால் வந்து வாய்மூர்.. .. வா என்றங்கருளிப் போக'

)593 .பெரிய புரா. சம்( יו 'அம்பிகை உடனே கூட மன்னிய ஆடல் காட்டத் தளரிள வளரும் பாடி’

)596 بود که) 'துயிலும் பொழுதின்கண்......பொன்னின்மேனி வெண்ணிறு புனைந்த கோலப் பொலிவினெடுங் துன்னி........ வாய்மூரில் இருப்போம்

தொடர வா என்ருர் (பெரிய புரா. திருநா. 276)

(201) வாளொளி புற்றுார் தலச்சிறப்பு காங்தை வண்டு வாழ்பதி யுடையார் வாளொளிபுற்றுார் உளாரே. 6 கள்ளிருள் மகளிர் கின்றிேத்த வான வாழ்க்கைய துடையார் வாளொளி

புற்றுார் உளாரே 230-7

மொய்குழலாளையும் உடையார் 230-3 வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன். 40-10 வண்டு வாழ் ப்ொழில் சூழ்ந்த வாளொளி புற்றார் உளாசே230:10 வண்ணம் ஆயிரம் உட்ையார் (வாளொளி புற்றுாருளாதே) 230-2.3 வாகை நுண்டுளி வீசும் வாள்ொளி புற்றுார் உளாரே 230-1

தல வழிபாட்டின் சிறப்பு

(மலர்ப்பூசனையின் சிறப்பு)

வாளொளிபுற்றுார் இனமலாேய்ந்தன. தூவி எம்பெருமானடி சேர்வோம்

40-5

வாளொளிபுற்றுார்க் கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்ருனடி காண்போம் 40-1

வாளொளிபுற்றுார்க் காரிடு மாமலர்தூவிக் கறைமிடற்ருனடி காண்போம்

40-4

வாளொளி புற்றார்ச் சயவிரி மாமலர்தூவித் தாழ்சடை யானடி சார்வோம்

40-8

வாளொளி புற்றார்த் தடமல ராயினதாவித் தலைவன தாணிழல் சார்வோம்

40–7

, தளையவிழ் மாமலர்தாவித் தலைவன தாளிணை சார்வோம்

40-6