பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 225. தலங்கள் 201-202 (தேவர்.

வாளொளி புற்றுார்த் தாணெடு மாமல்ரிட்டுத் தலைவன தாணிழல் Ti

4011 , தொண்டர்கள் மாமலர்தாவத் தோன்றி நின்முனடி

சேர்வோம். 40-10 வாளொளி புற்றுார் விரிமல ராயினது.வி விகிர்தன சேவடி சேர்வோம் 40.9 , விாைகமழ் மாமலர்தூவி விரிசடை யானடி சேர்வோம் 40-2

குறிப்பு: உமைபாகம் ஆயவன் என்பதும், பலிக்கேகி உண்பதும், மலர்தாவி இறைவனடி சேர்வ்ோம் என்பதும்-40-ஆம் பதிகத்தில் பாடல் தோறும் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கற்பாலது.

(202) வான்மியூர்

தல வர்ணனை எழில்வார் பொழில்குழ்...... திருவான்மியூர் 313-5 கரையுலாங் கடலிற் பொலி சங்கம் வெள்ளிப்பி வன் திரையுலாங் கழிமீன்

உகளுங் திருவான்மியூர் 140-1 காணயங்கிய தண்கழி குழ்கடலின்புறம்.....திருவான்மியூர் 140-8 செடியார் மாதவி சூழ் திருவான்மியூர் 313.2 செய்யார் செங்கயல் பாய் திருவான்மியூர் 313.3 செறிவார் மாமதில் சூழ் திருவான்மியூர் 313.9 திண்டேர் வீதியதார் திருவான்மியூர் 313-10 திண்னர் வண்புரிசைத் திருவான்மியூர் 318-5 திண்ணெனப் புரிசைத் தொழிலார் திருவான்மியூர் 140-5 திரையார் தெண்கடல்சூழ் திருவான்மியூர் 318-1 தேனயங்கிய பைம்பொழில் சூழ் திருவான்மியூர் 140-8 தேனர் சோலைகள் சூழ் திருவான்மியூர் 313-7 பேர்துலாவிய தண்பொழில் சூழ் புரிசை......திருவான்மியூர் 140-6 மஞ்சுலாவிய மாட மதிற்பொலி மாளிகை...... திருவான்மியூர் 140-4 மைதழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்...... திருவான்மியூர் க.

140–10

வண்டிரைத்த தடம்பொழிலின் கிழற் கானல்வாய்த் தெண்டிரைக் கடலோத

மல்குக் திருவான்மியூர் 140-7 தலச்சிறப்பு சந்துயர்ந்தெழு காாகில் தண்புனல் கொண்டுதம் சிந்தை செய் தடியார்,

பரவுத் திருவான்மியூர் 140-2 செஞ் சொலாளர்கள் தாம் பயிலுந் திருவான்மியூர் 1404 சென்ருர் தம் இடர்தீர் திருவான்மியூர் 318-11 * சேதமில்லாத் திருவான்மியூர் 313-6 -

சோலேயில்...... செய்தவத் தொழிலார் இச்ைசேர் திருவான்மியூர் 140-10