பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iளிநெறி) 225. தலங்கள் 202-204 461

திருவான்மியூர்த் தொக்கமாதொடும் வீற்றிருந்தீர் 140-8 தென்பால் வையமெலாங் திகழும் திருவான்மி 313-4 பொருதுவார் கடல் எண்டிசையுந் த்ரு வாரியால் திரிதரும் புகழ் செல்வ

மல்குந் திருவான்மியூர் 140-9

பொழில்சூழ் புரிசைப்புற்ம் தீதிலந்தணர் ஒத்தொழியாத் திருவான்மியூர்

140-6 மண்ணினிற் புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்...திருவான்மியூர் 140-5 திருவான்மியூருறையும்......உன்னையல்லால் அடையாதென தாதாவே 313 சரித்திரம் so

(வினவுாைப்பதிகம் பாடியது.) திருவான்மியூர் ஆதியெம்பெருமான் அருள்செய்ய விவுைரை ஒதி 140-11

(203) விசயமங்கை (27 5)

தல வர்ணனை

குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள் விரவிய பொழிலணி விசய

மங்கை 1

தலச்சிறப்பு

அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர் மெய்ப்பட அருள்புரி விசய

மங்கை 6 ---

எடமர் கோதையோ டினிதமர்விடம்...... விசயமங்கை 5

கோதனம் வழிபடக் குலவு......விசயமங்கை 2

தக்கநல் வான்வர் தல்ைவர் நாடொறும் மிக்கவர் தொழுதெழு விசயமங்கை 3.

தண்ணருஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு விண்ணவர் தொழுகெழு விசய

LDEREDAF

கான்மறை வேதியர் தொழுதெழு விசயமங்கை 2

விஞ்சையர் தொழுதெழு விசயமங்கை 10

விண்ணவர் தொழுதெழு விசயமங்கை 11

விளங்கிழை யொடும் புகும் விசயமங்கை 8

(204) விடைவாய் 8ே4)

தல வர்ணனை அழகார் விடைவாய் 10.

எவ்வாயிலும் எடலர் கோடலம்போது வெவ்வாயரவம் மலரும் விடைவாய்2

ரிெயுந்தரு மாளிகைச் குளிகை தன்மேல் விரியுங் கொடி வான் விளிசெய்

விடைவாய் 5

குரையார் மணியுங் குளிர் சந்தமும் கொண்டு விரையார் புனல்வக் திழியும்

விடைவாய் 3