பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 225. தலங்கள் 204-206 (தேவார

தெள்வார் புனற் செங்கழுநீர் முகை தன்னில் விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாய் 9 -

பொறிவாய் வரிவண்டு கன்பூம் பெடை புல்கி வெறியார் மலரில் துயிலும்

விடைவாய் 1

வாசக் கதிர்ச்சாலி வெண்சாமரையே போல் வீசக் களியன்னம் மல்கும்

விடைவாய் 4

தலச்சிறப்பு

கண்ணுர் விழவிற் கடிவீதிகள் தோறும் விண்னேர்ச்ளும் வந்திறைஞ்சும்

விடைவாய்

தேத் தொலியும் கெழுமும் முழவோடு வேதத் தொலியும் பயிலும்

விடைவாய் 7 o

மாறில் பெருஞ்செல்வம் மலி விடைவாய் 11

வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச் செவ்வாய் வெள்ளைக் கையார் நடஞ்

செய் விடைவாய் 6

(205) வியலூர் (13)

தல வர்ணனை

உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட வுரைமேல் விம்மும் பொழில்

கெழுவும் வயல் விரிநீர் வியலுரே 3

கடையார்கா அகிலார்கழை முத்தம் கிரை சிந்தி மிடையார் பொழில் புடை

சூழ்தரு விரிநீர் வியலூரே 4

விரிநீர் வியலூரே 13

தலச்சிறப்பு மேனடிய விண்ளுேர் தொழும் விரிநீர் வியலூரே. 7 விண்ளுேரொடு மிண்னேர் தொழும் விரிநீர் வியலுாே 5

விளைபொருள்கள் தானகிய தலைவன்னென நினைவாாவர் இடமாம்.........

வியலூரே. 7

(206) விளநகர் (214)

தல வர்ணனை

ஒளிமல்கு புனற்காவிரி..... விளங்கர் 2 குளிரிளம்மழை தவழ்பொழில்...... விளங்கா 1 கோல நீர்மல்கு காவிரி நளிரிளம் புனல் வார்துறை...... விளாகர் 1 மென் சிறைவண் டியாழ்முரல் விளங்கர் 11