பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 225. தலங்கள் 210 (தேவார

கிறைபொய்கை வண்டாமரை மலர்மேல் மட அன்னம் நடைபயில வெண்

டாமரை செந்தாதுதிர் விழிம்மிழலையே 11-9 பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன் விசும்பைப்

பொலிவிக்கும் பொழில் விழிம்மிழ%லயே 11.10 படித்தான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள் பதங்களை யோகப் பாடிருந்த

விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் விழிமிழலை 377-8 பார்ம பங்கய முயர்ந்த வயல் குழ்பழன டே அருகே கார்ம வெண்

மாளிகை கவின்பெருகு வீழிநகரே ருவு பாரிசையும் பண்டிதர்கள் பன்ளுைம் பயின்ருேதும் ஒசைகேட்டு வேளிமலி

பொழிற் ள்ெளே வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே 132-1 புயல் நேர்வரும் பொழில் மிழலை மாநகர் 369-5 பொழில்கள் குழ்தரு மிழலை மாநகர் 369–7 மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னு பொழில்வாய்

விட்டுலவு தென்றல்விாை நாறுபதி...... வீழிநகரே 338-2 - மணிதொக்க மாளிகை மிழலை 369-6 மணிபொருவரு மரகதகில மலிபுனலனை தருவயலணி திணிபொழில் H. H. H. H. H. H.

திருமிழலை 20-5 மந்தர்கன் மாளிகை நிலாவுமணி டுேகதிர் விட்ட ஒளி போய் வெந்தழல்

விளக்கென விரும்பினர் திருந்துபதி .....வீழிநகரே 338-7 மன்னுயிர்களுக் கெண்ணிழிவில் இன்ப நிகழ்வெய்த எழிலார் பொழில் இலங்கறுபதம் பண்ணிழிவிலாத வகை பாடமட மஞ்ஞை நடமாட அழகார்......வீழிாகாே 338-3 மிகுதரு திசையினில் மலர்குலவிய செறிபொழில் மலிதரு திருமிழலையே மிளிாார் பொழில்-விழிம்மிழலை 35-11 [20-6 மின்னியலும் மணிமாடம் மிடைவீழி மிழலை 132-11 மும்மென்றிசை முரல் வண்டுகள் கெண்டித் திசையெங்கும் விம்மும்

பொழில் சூழ் தண்வயல் வீழிம்மிழலை 11-3 மேகமுரிஞ் செயில் சூழ் மிழலை 4-4 H வண்ட்றை கொன்றை விரிதார் பொழில் விழிம்மிழ்?ல 35-5 வரைசேரு முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டு பாட விரைசேர்

பொன் இதழிதா மென்காந்தள் கையேற்கும் மிழலை 132-4 வளர்புன்னை முத்தரும்பி விரைத்தாது பொன்மணி யீன்றணி விழிம்மிழலை 11-7 வாசமாம் புன்னை மெளவல் செங்கழுநீர் மலானைந்தெழுந்த வான் தென்றல்

வீசுமாம் பொழில் தேன் துவலைசேர் வீழிமிழலை 377-5 வானணவு மாமதில் மருங்கலர் நெருங்கிய வளங்கொள் பொழில்வாய்

வேன்லமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிருகரே 338-9 விசையுறு புனல் வயல் மிழலை 356-7 விட்டெழில் பெறுபுகழ் மிழலை 356-4 விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிருகரே 338-6