பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 225. தலங்கள் 210 (தேள்

சலதானது வரையனதலே விசையொடுவரு திகிரியை அரிபெற

அருளினன்...உறைபதி...திருமிழலையே 20-2 சிறியவர் அறிவினின் மிக்க விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் ಹೆಣ್ಣಿ சீர்மருவு தேசினெடு தேசமலி செல்வ மறையோர்கள் பணியத்...... தாழ்

சடையினன் அமர். பதிதான்-வீழிநகரே 338-1 சீர் வெண்டாள வாணகை நன்மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே 338-10 செந்தமிழர், தெய்வமறை நாவர், செழுநற்கலை தெரிக்க அவரோ டந்தமில்

குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற 35తో.తో స్ద

338-4 தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு மிக்கா ரவர்வாழும் త్యే

-l கருப்பமிகு சலக்கான்தன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டி மீண்டு

விருப்பொடுமால் வழிபாடு செய்ய இழிவிமானஞ்சேர் மிழலை 132-8 தன்றவம் பெரிய சலந்தா னுடலந் தடிந்த சக்கரமெனக் கருளென் றன்றரி

வழிபட் டி.ழிச்சிய விமானத் திறையவன்...வீழி மிழலையான் 377-7 திடமலிதரு மறைமுறையுணர்மறைய்வர்கிறை திருமிழிலேயே 20-1 திருத்தமாய் நாளும் ஆடுர்ேப் பொய்கை...விழிமிழலை 377.3 துங்கமிழலை 92-7 தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி யெதிர்கொள்வார்

விழிம்மிழலை 82-1 தெருவினில்வரு பெருவிழவொலி மலிதாவளர் திருமிழலையே 20.4 கண்ணிவரு நிர்வலர்கள் நாடொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ்சேர்......

வீழிநகரே 338.6 ΠΕΝΤΙΕ மிழலை 92-5 நிலைமலி மிழலை 124-3 நின்றதும் மிழலை யுள்ளுமே 374-1 நின்றநாள் காலை யிருந்த நாள் மாலை...விழாவரு விழிமிழலை 377-7 நெதியான் மிகுசெல்வர் கித்த நியமங்கள் விதிய்ால் நிற்கின்ருர் விழிமிழலை 82-7 பட்டமுழ விட்ட பணிலத்தினெடு பன்மறைகள் ஒதுபணில் சிட்டர்கள் சயத்துதிகள்செய்ய அருள்செய் தழல்கொள் மேனியவனூர்...... வீழி 彗 ■ நகரே 338-2 படங்காங் காவல்குல் பவளத் துவர்வாய்மேல் விடந்தாங்கிய கண்ளுர்

விழிமிழலையே 82-9 படித்தார் மறைவேள்வி பயின்ருர்...மிகவாழும் விழிமிழலையே 82.8 பண்டை அயனன்னவர்கள் பாவனை விரும்புபான் மேவுபதிசீர்...விழிநகரே s 338-10 பண்ணமரு மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஒசைகேட்டு

விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும்மிழியும் மிழலை 132.10