பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47.2 225. கலங்கள் 210-211 (தேவார

சம்பந்தர் சரித்திர சம்பந்தமானவை மதித்தெனைச் சிறிதும் வல்லையே வெஞ்சலின்றி வருவித்த காமிழலை சேரும்

விறல் வித்தகா 374 10 H மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே 92-2 வாசி சேவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் எச லில்லையே92-1

திருவிழிமிழயை கினையவல்லவர் பெறும் பேறு கூறும் பதிகம் 124

(211) வெண்காடு

தல வர்ணனை, கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க விண்மொய்த்த

பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே 184-8 ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னை யுங் தாழைவெண் குருகயல்

தயங்கு கானலில......வெண்காடு 273-4 பண்மொழியா லவன்காமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர்

கரும்பெனைமேல் வீற்றிருக்கும் வெண்காடே 184-6 விண்ணமர் பொழில்கொள் வெண்காடு 273-6 விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே 197-9 விாையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே 197-4 விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே 197-8 வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்கிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டும் காட்சியதே 184-4 வெண்டா மாைமேற் கருவண் டியாழ்செய் வெண்காடே 197-1 வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே 197-3 வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே 197-5 வேதத் தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே 197-2 வேலைமலி தண்கானல் வெண்காடு 184-5 தலச்சிறப்பு

(i) பொது செல்வன் எஞ்சிவனுறை திருவெண்காடு 273-11 தண்முத் தரும்பத் தடமூன்றுடையான் 197-3 விடையார் கொடியான் மேவியுறையும் வெண்காடு 197-11 வியந்தவர் பாவு வெண்காடு 273-7 வினை துரக்கும் முக்குளம் நன்குடையான் 184-7 வெண்காட்டு முக்குளநீர் 184-2 வெண்க்ாடு ம்ேவிய ஆடலை யமர்ந்த எம்.அடிகள் 273.9 வேதியர்கள் விரும்பிய்சீர் வியன் திரு வெண்காட்டான் 184-10 வேதியர் ப்ரவு'வெண்காடு 273-10

வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே 197-7