பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 225. கலங்கள் 218-215 (தேவார

(213) வெண்ணி(யூர்) (150)

தல வர்ணனை

அழகமர் வெண்ணி 4

எழிலமர் வெண்ணி 8

தலச்சிறப்பு

திகழ்தரு வெண்ணி 5, 11

திருவாருங் கிகழ்தரு வெண்ணி11

நல்லவர் காந்த்ொழும் வெண்ணி 3

விண்ணவர் காந்தொழும் வெண்ணி 150

வேதியர் தாந்தொழும் வெண்ணி 2

வழிபாட்டின் சிறப்பு

வெண்ணியம்மான் தன்னை எத்தாதார் என்செய்வார் எழையப் பேய்களே 4

வெண்ணி யமர்ந்துறை ஊரான உள்கவல்லார் வினை ஒயுமே 5

வெண்ணியில் அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே 9

வெண்ணியில் அத்தனை அடையவல் லார்க்கில்லை அல்லலே 6

வெண்ணியில் இனிதனை யேத்துவர் எதமிலா தாரே 3

வெண்ணியில் தொண்டரா யேத்தவல்லார் துயர் தோன்ருவே 10

வெண்ணியில் நீதியை கினைய வல்லார் வினை கில்லாவே 2

வெண்ணியில் ந்ேதானை கினைய வல்லார் வினைகில்லாவே 7

வெண்ணி யெம்மானெனப் பொறுத்தானைப் போற்றுவார் ஆற்ற

லுடையாரே 8

(214) வேட்களம் (89)

தல வர்ண ?ன ஒதமுங் கானலும் சூழ்தரு வேலை......வேட்கள கன்னகர் 3 திரைபுல்கு தெண்கடல் தண்கழியோதம் தேனலங் கானலில் வண்டுபண்

செய்ய விாைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகர் 4 தலச்சிறப்பு உள்ளங் கலந்திசையா லெழுந்த வேதமும் வேள்வியும் ஒவா வேட்கள

நன்னகர் 3 பெண்ணின் நல்லாளொரு பாகமமர்ந்து பேணிய வேட்களம் 11 வேட்கள நன்னகர் 39

(215) வேட்டக்குடி (324) தல வர்ணனை கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும் அலவஞ்சோணைவாரிக்

கொணர்ந்தெறியும் அகன்துறைவாய்...... திருவேட்டக்குடி 4