பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 215-216 475.

காபாலி கனைகழல்கள் தொண்டிாைத்துத் தொழுதிறைஞ்சத் தளங். கொளிர்ேச் சுடர்ப்பவளம் தெண்டிாைக்கள் கொணர்ந்தெறியும் திருவேட்டக்குடி 1 துறையுலவு கடலோதம் சுரிசங்கம் இடறிப்போய் நறையுலவும்

பொழிற்புன்னை நன்னிழற் கீழமரும்...... திருவேட்டக்குடி 8 தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக்குடி 11 தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக்குடி 7 நாவாய பிறைச்சென்னி நலந்திகழும் இலங்கிப்பி கோவாக கித்திலங்கள்

கொணர்ந்தெறியிங் குளிர்கானல்...... திருவேட்டக்குடி 6 நிகழ்ந்திலங்கு வெண்மணலில்......திருவேட்டக்குடி 10 பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும் காசினியிற்

கொணர்ந்தட்டும் கைதல்சூழ் கழிக்கானல்...... திருவேட்டக்குடி 2 பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு கானிலவு மலர்ப்

பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்......திருவேட்டக்குடி 7 வருபுனவின் மணியுக்தி மறி திரையார்...... திருவேட்டக்குடி 9

தல வர்ணனை

கொக்கரவ முற்றபொழில் வெற்றி கிழல் பற்றிவரி வண்டிசை குலாம்......

வேதிகுடியே 5 ---

தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவினை வாளைமடுவில் வேறுபிரியாது

விளையாட வளமாரும் வயல் ல்ேதிகுடியே 1

தலச்சிறப்பு

அஞ்சுபுலன்வென் றறுவகைப் பொருள் தெரிந்தெழு இசைக் கிளவியால்

வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே 10 கன்னியரொ டாட்வர்கள் மாமணம் விரும்பி யருமங்கலமிக மின்னியலு

துண்ணிடைகன் மங்கைய ரியற்றுப்தி வேதிகுடியே 7 பாடலுடையார்க ளடியார்கள் மலரோடு புனல்கொண்டு பணிவார்

வேடமொளியானபொடி பூசி யிசைமேவு திருவேதிகுடி 4 பாவலர்கள் ஒசையியல் கேள்விய கருதகொடை யாளர் பயில்வாம். மேவரிய

செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே 9 மிக்கமார் மெச்சியினி தச்சமிடர் போகால்கு வேதிகுடியே 5 முருக்கிதழ் மடக்கொடி மடங்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக்குழல் மிகக்கமழ விண்ணிசை யுல்ாவுதிரு வேதிகுடியே 8 வையம்விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்கு இழிவிலாக வகையார் வெய்யமொழி

தண்புலவருக் குாைசெயாத அவர் வேதிகுடியே 6