பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 225. தலங்கள் 217-219 (தேவிர

(217) வேள்விக்குடி (348) தலச் சிறப்பு ** (அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்...... துருத்தியார்) இாவிடக்

துறைவர் வேள்விக்குடியே 348

(218) வேற்காடு (57)

தல வர்ணனை விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு 11 தலச்சிறப்பு

வேத வித்தகன் வேற்காடு 3

தல வழிபாட்டின் சிறப்பு வேற்காட்டூர்...... அரக்க ைைண்மை...... நெருக்கினனை கினைமினே ? வேற்காடு ஈறிலா மொழியேமொழியா எழில் கூறினர்க்கில்லை குற்றமே 10 வேற்காடு உள்ளியா ருயர்ந்தார் இவ்வுலகினில் தெள்ளியாரவர் தேவரே 1 வேற்காடு கண்டு.நம்பன் கழல்பேணி............ஞானசம்பந்தன. செந்தமிழ்

கொண்டுபாடக் குணமாமே 11 வேற்காடு சொல்லவல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர் தீர்க்கமே 7 வேற்காடு தாழ்வுடை மனத்தாற் பணிந்தேத்திடப் பாழ்படும் அவர்

பாவமே 4 வேற்காடு நூலின ற் பணிந்தேத்திட வல்லவர் மாலினர் வினைமாயுமே 6 வேற்காடு பாட்டினம் பணிந்தேத்திட வல்லவர் ஒட்டினர் விளை ஒல்லையே 5 வேற்காடு பாடியும் பணிந்தாரில் வுவகினில் ச்ேடராகிய செல்வரே 2 வேற்காடு போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க் கேதம் எய்துதல்

இல்லையே 3 வேற்காடு வாரமாய் வழிபாடு கினைந்தவர் சேர்வர் செய்கழல் திண்ணமே 8

(219) வைகல் மாடக்கோயில் (276)

தல வர்ணனை மடஅ(ன்)னம் நடைபயில் வைகல் 5 மலர்மலி பொழிலணி வைகல் 8 வம்பியல் சோலைசூழ் வைகல் 4

தலச்சிறப்பு *.

இலங்கு மூவெரி மறையொடு வளர்வுசெய் வாணர் வைகல் 6 உமையொடு தாமுங் தங்கிடம்...... வைகல் மாடக்கோயிலே 3