பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 225. தலங்கள் 219-220 477

உளமதி யுடையவர் வைகல் 1 H கொம்பியல் கோதை...... அஞ்ச..... தும்பிய துரிசெய்த துங்கர் 4 மடமுடையவர் பயில் வைகல் 10 மணியணி கிளர்வைகல் மாடக் கோயில் 3 மா?லகொ டணிமறை வாணர் வைசல் 9 மைந்தன திடம் வைகல் மாடக்கோயில் 11 வரிவளை யவர்பயில் வைகல் 7 வைகல் ஒங்கிய வளழுதி தடவிய மாடக் கோயிலே 1 வைகல் மாநகர்க் குடற்திசை நிலவிய மாடக் கோயிலே 5 வைகல் மாநகர் வடமலை யனையநன் மாடக் கோயிலே 10 வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்கணுன்செய் கோயிலே 4 வைகல் மேற்றிசை வருமுகி லணவிய மாடக் கோயிலே 7 வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக் கோயிலே 8 வைகலில் திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே 6 வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே 9 வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச் செய்யகண் வளவன்முன் செய்த

கோயிலே 2

(220) வைகாவூர் (329)

தல வர்ணனை -

ஆனவயல் சூழ்தருமல் சூழியருகே பொழில்கள்தோறும் அழகார் வான

மதியோடு மழைள்ே முகில்கள் வந்தனவும் வைகாவில் 3

தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழகிரை தாறுசிதறி வாழையுதிர்

வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவில் 1

ளேவளர் சோலைதொறும் காளிபல துன்றுகனி கின்றது.திர, வாளை

குதிகொள்ள, மதுசாற மலர்விரியும் வயல் வைகாவில் 7

புண்டரிக மாமலர்கள் புத்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம் வண்டினிசை

பாட அழகார் குயில் மிழற்று பொழில் வைகாவில் 2

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகால் மாதவி

மணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவில் 5

வயல்...... வைகாவில் 329

தலச்சிறப்பு

அஞ்சுடரொ டாறுபத மேழின் இசை யெண்ணரிய வண்ணமுளவாய்

மைஞ்சரொடு மாதிர்பல ருங்தொழுது சேரும்வயல் வைகாவில் 6

கையின்மல்ர் கொண்டுநல காலையொடு மாலை கருதிப்பல விதம் வையக

மெலாமருவி கின்றுதொழு கேத்துமெழில் வைகாவில் 8

wiந்தைசெய்து பாடும் அடியார் பொடிமெய் பூசியெழு கொண்டாவர்கள்

வந்துபல சந்தமலர் முந்தியணையும் பதில் வைகாவில் 9

தேசம தெலாமருவி கின்று பாவித் திகழகின்ற புகழோன்...வைகாவில் 10