பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 228 தலங்கள் -கொடையாளர் முதலானேர் *487

228. (i) கொடையாளர், பெரியோர், கற்ருேர் சிறப்புற்றிருந்த தலங்கள்

1. ஆக்கூர் வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான்

மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூர் 178-3 2. ஐயாறு மன்னு கொடையாளர் பயில்வண் திருவை

யாறே 168-7 , 1. கச்சி காவில் வண் கையினர்கள் வாழ்கலிக் கச்சி

மாநகர் 133-9 H 1. காழி இரப்போர்க்குக் காப்பிலார் பொலியும்...புகலி *** - 258-8 வரக் கரவாப் புகலி 209-9 வாய்மை வழுவாக மொழியால்.......வளர்...

சண்பை 333-4

விண்பொயதல்ை மழைவிழா தொழியினும்... வளமிலா தொழியினும் தமது வண்மை வழுவார், உண்ப் காவார்...... நிலையான பதிதான் சண்பை நகர் 333.7 5. கோயில் சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் 80-11

.ே பழுவூர் ஒன்று மிருமூன்று மொருநாலு முணர்வார்கள்

மன்றினி லிருந்துடன் மகிழ்ந்த பழுவூர்

. பூவணம் கழல்மன்னர் காத்தளித்த திருவால் மலிந்த

சேடர் வாழுந் தென்திருப்பூவணமே 64-2

8. மறைக்காடு இரவலர்துயர் கெடுவகைநினை யிமையவர்.புரம்

எழில்பெறவளர் மர நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் 22-2

புலவானர் வறுமை விடுத்தலை மதித்து

நிதிநல்குமவர் மல்குபதி வேதவனம் 384-8

7

9. வல்லம் கற்றவர் திருவல்லம் 118-11

10. விழிமிழலை கலைகிலவிய புலவர்களிடர் களைதருகொடை

பயில்பவர்மிகு...மிழலை 20-3

11. வேதிகுடி அஞ்சு புலன்வென் றறுவகைப் _பொருள்

தெரிந்தெழு இ ைசக் கிளவியால் வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிகிசழ் கின்ற திருவேதிகுடியே 336-10 , பாவலர்கள் ஒசையியல் கேள்வியதருத கொடையாளர் பயில்வாம் மேவுரிய செல்வநெடு மாடம்வளர்வேதிகுடி 336.9