பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 229. தலங்கள் - மதில் சொல்லப்பட்டன (தேவார

காழி புகலி (தொடர்ச்சி)

வெங்குரு

பூந்தாாய்

சிரபுரம்

புறவம்

சண்பை

கொச்சை

கழுமலம்

7. கோட்டுர் 8. சிவபுரம்

9. சிறுகுடி

10. தெளிச்சேரி 11. பாம்புரம்

12. பூவணம்

13. பெண்ணுகடம்

14. மருகல் 15. மறைக்காடு 16. வலிவலம்

மதிற்புகவி 210-9 வளர்மதிற் புகலி 261-9 இஞ்சி வெண்மதிசேர் வெங்குரு 209-7 கின்றமதில் சூழ்தரு வெங்குரு 210-8 சேமவன்மதில்...பூந்தாாய் 137-4 புரிசை நீடுயர்...பூங்காாய் 137-9 திண்னான் மதிலணி சிரபுரம் 109-9 பருமதிற் சிரபுரம் 238.1 வாய்ந்த இஞ்சிச் சேமமிகு சிரபுரம் 210-1 பொன்னியல் மாடப் புரிசை நிலாவும் 醬 இனங்கெழுவி யாடுகொடி மாடமதில் டுே...

சண்பை நகர் 333-5 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை 210-8 திகழ்மதிற் கொச்சை 347-5 அம்பொன் வேய்ங்கமதிற் கழுமலம் 209-3 கல்லுயர் கழுமல இஞ்சி 117-12 வான் சேமமதில் புடைதிகழும் கழுமலம் 209-4 பாடுசூழ்மதில்...கோட்டுர் 245-7 சிலைமல்கு மதிளணி சிவபுரம் 112-3 சிலைமலி மதில்பொதி சிவபுர நகர் 125-1 சிலைமலி மதில் சிவபுரம் 21-2 திடமலி மதிலணி சிறுகுடி 355-1 T செம்படுத்த செழும்புரிசைத் தெளிச்சேரி 139-3 பார்மலிங் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புரம்

fo 41-11 சிலையார் புரிசை பரிசு பண்ணும்......பூவணம் 64-10 திண்னர் புரிசை மாடமோங்கும்......பூவணம் 64 11

கிடங்கும் மதிலும் சுலாவி...(கடந்தை) 59-1 வலங்கொள் மதில்சூழ் மருகல் 154-8 o மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் 22-1 எழில்மிகு தொழில்வளர் வலிவருமதில்

வலிவலம் 123-7 எழில்வரை திகழ்மதில் 123-6 மலைமலி மதில்-123-10 மிடைகொடி வானனை மதில் 123-9