பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 111. சிவபிரான் கோலம், அலங்காரம் 43

ஏலவார் குழலாளொரு பாகமிடங்கொடு கோலமாகி நின்ருன் குணங்

கூடறுங் குணமதே 146-9 நீலமுண்ட திட்ங்கண் னுமைபாகம் கிலாயதோர் கோலமுண் டளவில்லை

குலாவிய கொள்கையே 14:1-2 பெண்னெர் பாகம் ஈரெழிற் கோலமாகி யுடனவதும் எற்பதொன்றே

- 316–9 அரவணி கோலம்

கோலமும் முடியாவணிந்த கொள்கையர் 279-7

அலங்கார கோலம் =

பொன்னினர் கொன்றை யிருவடங்கிடந்து பொறிகிளர் பூண நூல் புரள, மின்னிஞர் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவு வெண்ணிறு மெய் பூசித் துன்னினர் 379-5

ஆடும் அலங்காரம் (கூத்தலங்காரம்)

கச்சிகை ரேகம்பத் தண்ணலா ராடுகின்ற அலங்காரம்மே 148-7

சுண்ண வெண்ணிறனி மார்பில் தோல்புனைந் தெண்னரும் பல்கணம்

ஏத்தகின் ருடுவர் 382-1

புள்ளித்தோலாடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடிறுே, கொள்ளித்தி விளக்குக் கடளிகள் கூட்டம் காளியைக் குணஞ்செய் கூத்துடை யோன் 377-1

இளைஞர் கோலம்

எனவெயி ருடாவோ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய் 328-1 உமாமஹேசுர கோலம்

உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்த ஒண்மாதிைேடும் வரையென

வீற்றிருந்தான் 314-11

சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர்மாசூதம் அடுத்தாற்போல்

அத்தனர் உமையோ டின்புறுகின்ற ஆலவாய் 378-7

கயிலைத் திருவோலக்கம்

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுகின்ற உம்பாப் பாலே சேர்வர யேனேர் கான் பயில்கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின் மங்கை தன்னெடுஞ் சேர்வார் நாள்நாள் நீள்கயிலை 126-1

சடையலங்காரம்

காரணி வெள்ளை மதியஞ்குடிக் கமழ்புன் சடை தன்மேல், தாாணி

கொன்றையுந் தண்னெருக்குந் தழைய நுழைவித்து 364-2