பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 111. சிவபிரான் கோலம், அலங்காரம் (தேவார

செய்வதே அலங்காரமாம்....218 - 9

திரிதரு கோலம்

சில்பலிக் கூடர்தொறும் முறைமுறை திரியும் பித்தன் 218-4 .

துன்னலின் ஆன்ட யுடுத்ததன் மேலோர் குறைநல் லாவது சுற்றிப் பின்னுவார் சடைகள் தாழவிட்டாடிப் பித்தராய்த் திரியும் எம் பெருமான் 41-3 i

தேசங் திரிந்திலர் போலும் 201-3 |

புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து திரிதரும் இயல்

பினர் 348.7 =

நீற்றலங்காரம் o எல்லா இடமும் வெண்ணி றணிந்து 199-3

பவள வரைபோற் றிருமார்பிற் பொடியார் கோலம் உடையான் 74-9

மலைச்செல்வி பிரியாமேனி அருந்தகைய சுண்ண வெண்ணி றலங்கரித்தான் 129-2

மெய் சுவண்டாகவே சால நல்ல பொடிப் பூசுவர் 143-4 பலிக்கெழு கோலம்

(சிவபிரான் பலிக்கெழு கோலம் - என்னுந் தலைப்பு - 179 பார்க்க.)

பூஜை யலங்காரம்

துணையலுஞ் சாந்தமும் புகையும், கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி

முருகன் செய்கோலம், கண்டு கண்டு கண்குளிர 22.8-3

மயானத் துறைதரு காட்சி

பறையுஞ் சிறுகுழலும் யாழும் பூதம் பயிற்றவே மறையும் பலபாடி மயானத்

துறையும் மைந்தனர் 45-6

ம்ழுமான் இலாத கோலம்

எறிமழுவோ டிளமான் கையின்றி யிருந்தபிரான் 4-9

வருகைக் கோலம் எழிலார் நாகம் புலியின் உடைமேல் இசைத்து விடையேறிக் கழலார் சிலம்பு

புலம்ப வருவார் 71-7 செய்ய மலர்க்கொன்றை மறையார் பாடலாடலோடு மால்விடைமேல்

வருவார் 73-3 மன்னுமா மலர்கள் தாவிட நாளும் மாமலை யாட்டியுங் தாமும் பன்னு நான்

மறைகள் பாடிட வருவார் 41-3 -