பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 237. தலத் துதிகள். 503

வேண்டா ஒன்றும் வேய னதோ ளுமைபங்கன் வெண் காட்டு முக்குளநீர் தோய் வினையா ரவர்தம்மைத் தோயா வாங் தீவினையே" 184-2 . 'வினை துரக்கும் முக்கு ள | ன்

குடையானும் 184-7

பொது

நீர்க்கமெல்லாம் சடைக்காந்த தேவன் 251-10

387. தலத்துதிகள்

(*கும்மிப் பாட்டாகவும் பாடித் துதிக்கலாம்)

(1) "காழித்துதி (238)

கண்கள் மூன் றுடைய எங் கருத்தர் காழி சேர்மினே 5 கொல்லையேற தேறுவான் கோலக் காழி சேர்மினே 6 சிலேபிடித் தெயிலெய்தான் திருந்து காழி சேர்மினே 10 தேவ தேவன் மன்னுமூர் திருந்து காழி சேர்மினே 2 நம்பன் மேவு நன்னகர் நலங்கொள் காழி சேர்மினே 1 நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள் காழி சேர்மினே 3 நீலமேவு கண்டனர் நிகழ்ந்த காழி சேர்மினே 9 பைமிகுத்த பாம்பரைப் பாமர் காழி சேர்மினே 8

(2) *கோடிகாத் துதி (235)

குற்றமில் வரையினன் கோடிகாவு சேர்மினே 8

கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே 3 கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே 9 கொட்ட்மைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே 10 கொல்ல வெள்ள்ை யேற்றினன் கோடிகாவு சேர்மினே 2 கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே 1 கொன்ன விலும் வேலினன் கோடிகாவு சேர்மினே 5 கோணல் வெண் பிறையினன் கோடிகாவு சேர்மினே 7 கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே 6 மாதொர் பாகமாக்-கொண்டுகந்த மார்பின்ை கோடிகாவு சேர்மினே A.