பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி

112. சிவபிரான் சடை 45

மிக்க நல்வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர்துவப் பக்கம் பல்

பூதம் பாடிட வருவார் 4:1-2

வேதமோதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை யெருதேறிப்

பொலிய வருவார் புலியினுரி தோலார் 67-1

விடை மேற் பொலி கோலம் கொம்படுத்ததொர்

கோல விடைமிசைக்

பூதஞ்குழப்

கூர்மையோ டம்படுத்த கண்

ளுளொடு மேவல் அழகிதே 139-3 - மற்ருென் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் பெற்முென் றேறி

வருவார் அவரெம் பெருமா னடிகளே 216-8 விடைமிசை சேர்வதோர் விட்டில கழகொளி பெயரவர் 346-2 விண்ட தானவர் அரணம் வெவ்வழ்ல் எரிகொள விடைமேல் கொண்ட

கோலம துடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே 225.6

வேட்டுவக் கோலம்

செங்கண் வேட்டுவப் பட்டங் கட்டுஞ் சென்னியான் 383-6

113. சிவபிரான் சடை

அஞ்சடை 365-4,871-6 அர்வச்சடை 37-1,85-8,86-5,

171-1 அரவஞ்சேர் சடை 183-9 அரவ நீள் சடை 188-8 அரவம் விரவுஞ் சடை 33-8 அரவமர் சடை 289-8

அரவமருஞ் சடை 270-8 அரவமல்குஞ் சடை 212-9 அாவிரி சடை 261-8 அலரும் எறி செஞ்சடை 37-3 அலைகொள் செஞ்சடை 301-5 அல்ைமல்கு வார் சடை 270-3 அவிர் சடை 19-2,52-4,78-2,105-5 அழகார் சடை 306-1 அனல் நிகர் சடை 123-4 ஆடாவச் சடை 225-1 ஆடல் நீள் சடை 373-3 ஆர்தருஞ் சடை 214-10

ஆறணி சடை 109.4 ஆறணிவார் சடை 105-7 ஆருர் சடை 171-5 ஆறினெடு கீறுமதி யேறு சடை

332-6 ஆறுசேர் சடை 135-1 ஆறுபட்ட புன்சடை 236.9 இண்டைகுடி கொண்ட சடை

328-10

இண்டை கொண்ட செஞ்சடை

237-2 இண்டைச் சடை 70-10 o இண்டை சேர்க்குஞ் சடை 290-10 இண்டை புனைவுண்ட சடை 326-10 இதழிச் சடை 335-9 o l இந்தனையுஞ் சடை 8-5 இந்து வார் சடை 263-4 இலங்கு சடை 223-9 இளம்பிறை சேர் சடை 382-4