பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

240. தலத்தொகை பாகுபாடு (தேவார * *

(4) பறியலூர் (தக்கன் சிாங்கொய்தது)

(5) விற்குடி (சலந்தராசுரனைச் சங்கரித்தது)

(6) வழு ஆர் (வைப்புஸ்தலம்) (யானையை உரித்தது)

(7) குறுக்கை (காமனை எரித்தது)

(8) கடஆர் (யமன உதைத்தது)

(சிவஸ் தலமஞ்சரி-அநுபந்தம் II)

(ii) அழகன் உறை கா அனைத்தும்

ஆனைக்கா, குாக்குக்கா, கோட்டுக்கா (அப்பர்-திடுவதிகை-காப்புக்

திருத்தாண்டகம் 5), கோடிகா, கோலசகா, நெல்லிக்கா

(iii) அனைத்தும் துறைகள் அன்பிலாலந்துறை, ஆவடுதுறை, கடம்பந்துறை தென்குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை, சோற்றுத்துறை, (தவத்துறை), பராய்த்துறை, பாலைத்துறை, பாற்றுறை,

(பூந்துறை), (பெருந்துறை), பேணு பெருந்துறை, மயிலாடுதுறை, மாந்துறை, வெண்டுறை, பெண்ணை அருட்டுறை.

(iv) காடொன்பது

ஆலங்காடு, கச்சிநெறிக்காரைக்காடு, கொள்ளிக்காடு, கோட்டுக்காடு, சாய்க்காடு, தலையாலங்காடு, பனங்காடு, மறைக்காடு, வெண்காடு, வேற்காடு.

'தலைசசங்காடு என்பதைச் சேர்த்து பனங்காடு என்பதை விட்டுவிடலாம்.

(w) குளம் மூன்று கடிக்குளம், தஞ்சைத் சளிக்குளம் (அப்பர் வீழி-WI-51-8) (திருத்தாண்டகம்), வளைகுளம் (அப்பர்-WI 50-8) (இடைக்குளம், திருக்குளம், பாற்குளம்-என்பனவும் உண்டு.)

(wi) களம் அஞ்சு அஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம்.

(vii) பாடி நான்கு ஆப்பாடி, எதிர்கொள்பாடி, மழபாடி (கந்தம்பாடி - திருவாசகம்2-21-I) பழசையுள்......மழபாடி 331-1,11

(viii) பாழி மூன்று அாதைப் பெரும்பாழி........ ா 1