பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 241. தலபூஜை அடிகள் 517

10.

11. 12.

13. 14.

241. தலபூஜை அடிகள்

(தலங்களின் பெருமையைக்கூறி வழிபடுதல்) அக்த்தியான் பள்ளியைச் சிந்திமின் தும் வினையானவை சிதைக்

தோடுமே 212-10 ஆண்ணுமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே 10-1 கினை சதுத் இதாழுவ்ார் பாவங் தீர்க்கும்...... அண்ணுமலையாரே 69.6 அம்பர் மாகtளம் மேய-ஈசா என்பார்கட் கில்லையிடர்தானே 83-10 (அரிசிற்கரைப்புத்தார்) புத்துாரில் ஐயா என்பார்க் கையுற வின்றி

யழகாமே 199-10

அறையணி நல்லூர்...சைவனாவர் சார்வலால் யாதும் சார்விலோம்

நாங்களே 213.9

அன்னியூர் எங்தையே எனப்பந்தம் நீங்குமே 96-7 அனேகதங்காவதம் சொல்ல நல்ல அடையும் அடையா சுடுதுன்பமே == 141-11 ஆடானை வண்ண மாமலர்தூவிக் கைதொழ எண்ணுவா ரிடர் எகுமே 248-4 ஆப்பனுாரானைப் பற்றும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே 88-1 ஆமாத்துர்...எம் வள்ளல் கழல்பாவா வாழ்க்கையும் வாழ்க்கையே

180-9 ஆளுரை உள்ளும் அவர்தம்மேல் விள்ளும் வினை தானே 91-9 ஆலவாய் நண்ணினன் தனை எண்ணியே தொழத் திண்ணம்

இன்பமே 94-6 ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடு நாவே 8 -- ஆனைக்காவு கதொழ எண்ணும் வண்ணம் வல்லவர்க் கேத

மொன்று 蠶 311-4

. இடைமருதனை மலர்கொடு தொழுதல்செய் தெழுமவர் துயருறல்

இலரே 122-6 இந்திரநீல பர்ப்பதத்து உறைவினன் தனை ஒதி யுய்ம்மினே 163.2 இராமேச்சுரம் பேறுடையான் பெயர் எத்தும் மாந்தர் பிணி பேருமே - 268-5 (ஊறல்) தன்னை உன்ன வினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே

106-10 எருக்கத்தம்புலியூர்த் தேவே என அல்லல் தீர்தல் திடமாமே 89-8

ஏடகத் கையனை யடிபணிந் காற்றுமின் அடர்தரும் வெய்யவன்

பிணிகெட வீடெளி தாகுமே 290-6