பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 241. தலபூஜை அடிகள் (தேவர்ர

21. 22.

23.

24.

25.

26. 27.

28.

, 29. 30.

31.

, 32.

ஒத்துர் என்ருர் மேல்வினை ய்ேகுமே 54-8 திருவேகம்பத் தொருவா என்ன மருவா வினையே 299-1 கடம்பூரில் எம்மான் என வாழ்த்தித் தேம்படு மாமலர் தாவித் திசை

தொழத் தீய கெடுமே 204-8 கடிக்குளத் துறைதரு கற்பகத்தை-எங்கும் எத்திகின் றின்புறும் அடியரை யிடும்பைவங் தடையாவே 240-8 - கண்ணுர் கோயிற்-கனிதன்னை நண்ண வல்லோர்கட் கில்லை மேன்

பால் கடலேயே 101-6 '. காவீரத்தை உள்ளத்தான் வினை ஒயுமே 58-9 கருக்குடி நா மனனினில் வர நினைதல் நன்மையே 279-9 கலிக்காழர் பெருமான் அடியேத்தி நின்றுணர்வாரை கினையகில்லார்

சேர்நமன்தமரே 368-4 o கலிக்காமூர் மேவிய...... எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி 363-3 == கழிப்பாலையை உள்ளுவார் வினை யாயின. ஒயுமே 302-6 கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளுமேல் உயர்வெய்

தல் ஒருதலையே 119-1 - (கீழை) காட்டுப்பள்ளி பெற்றமரும் பெருமானை யல்லால் பேசுவதும்

மற்ருெர் பேச்சிலோமே 5-9 (மேலே) காட்டுப்பள்ளி நாகனர் திருவடி நாளுகின் றேத்துமே 287-6

33. காழி கிரையார் மலர்தாவுமி னின்றே 34-2

(காழி) தேவ தேவன் மன்னுமூர் திருந்து காழி சேர்மினே 283 (i) காழி மாநகர்க் கடவுள் நாமமே கற்றல் நற்றவமே 368-10 (ii) உமையொடிருந்தபிரான் பிரமபுரம் உன்னுமினே 814-8 (iii) வேணு நற்புரத் தானுவின் கழல் பேணி உய்ம்மினே 90-2 (iv) புகலியைப் பேசுமின் பெரிதின்ப மாகவே 161-3

(w) வேங்குருத் திகழ் அங்களுடிை தங்கையாற்ருெ.ழத் தங்குமோ

வினேயே 368-4 -- (wi) தோணிவண்புரத் தாணிகற்பொனைக் காணுமின்களே 90-5 (wii) பூந்தாாய்தொழும் மாந்தர் மேனிமேற் சேர்ந்திரா வினையே 368-6 (wii) சிாபுரம் தொழுதெழ வினை குறுகாவே 238-8

(ix) புறவ மாநகர்க் கிறைவனே எனத் தெறகிலா வினையே 368-8 (x) சண்பை யாதியைத் தொழுமவர்களைச் சாதியா வினையே 368-9 (xi) கொச்சை மாநகர்க் கன்பு செய்பவர் குணங்கள் கூறு மினே 368-11 (xii) கழமலம் கினைய நம் வினைகரி சறுமே 79 H