பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 241. தலபூஜை அடிகள் (தேவர்ர

36. சிறுகுடி மேவிய. மானுடையீர் உமதொழு கழல் உள்ளுதல் செய

நலமுறுமே 355-3 -- 57. செம்போன்பள்ளி மேவிய ஈசா என்ன கில்லா இடர்களே 25-10 58. (சோற்றுத்துறை) பிணிகொளாக்கை யொழிய...சோற்றுத்துறை சென்

றடைவோமே 28-4 59. துருத்தி யெம் பித்தர் பித்தனத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே

234-10 .

60. (தென்குடித்திட்டை) தொழும்......தெண்டிரைத் ஆண்புனல் தென்குடித்

திட்டையே 293-10 61. தேவூர் ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே 218.2 62. (நல்லம்) சிந்தித் தெழவல்லார் சீரா வினை ர்ேக்கும் நந்தி சமையாள்

வான் நல்ல நகரானே 85-3 63. நல்லூர்ப் பெருமானைத் தண்ண மலர் தாவித் தாள்கள் தொழுதேத்த

எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கனே 86-9 64. நல்லூர்ப் பெருமணம் மேவிய வேதன தாள்தொழ வீடெளிதாமே - no 383-10 65. (நறையூர்) உய்யவேண்டில்...இறைவன் நறையூரில் செய்யுஞ் சித்திச் --- சாமே தவமாமே 29-10 66. நாகேச்சுரம் நண்ணுவார் கோளுநாளுங் தீயவேனும் நன்காம் குறிக்

கொண்மினே 255-6 67. நாாையூர் உள்ளியபோழ்தில் எம்மேல் வரு வல்வினையாயின 鷲

- 36068. நாலூர் மயானத்திற் குலத்தான் என்பார்பாற் குழாவாக் கொல்

வினையே 182-4 69. நின்றியூரில் மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே 18-10 70. தெய்த்தானம் தேத்தும் சித்தம் உடை அடியாருடல் செறுநோ யடை =. யாவே 15-10 71. நெல்வேணெய் மேவிய பிறைநுதலீர் உமைப்பேணுதல் கற்றறிவோர்

- = - கள்தம் கடனே 354-6 72. பட்டிசா மேத்தவினை பற்றழியுமே 331-2 73. பரங்குன்றை உன்னிய சிங்தை உடையவர்க் கில்லை يبة تاهع -- - U()–: 74. பாய்த்துறை மருவினன் தனை வாழ்த்துமே 135-10 75. (பரிதிநியமம்) பாவ வல்லார் வினை பாம்படுக்கும் பரிதிநியமமே 362-2 76. பருப்பதம்) வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்

'கிப்......பருப்பதம் பாவுதுமே 118-2