பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 241. தலபூஜை அடிகள் 521

77.

78.

79.

80.

81.

85.

86.

87. 88.

89.

83.

84.

(பழனம்) நாதா எனவும் கக்கா எனவும் நம்பா என கின்று பாதங்

தொழுவார் பாவங் தீர்ப்பார் பழன நகராரே 67-1 (பனந்தாள்) சூழ் கரு வல்வினையும் உடல்தோன்றிய பல்பிணியும் பாழ்பட் வேண்டுகிாேல் மிக எத்துமின். ...பனந்தாள் திருத்

தாடகை யீசசரமே 320-4 (பனையூர்) சிரமுன்னடி தாழ வணங்கும்....பரமன் உறையும் பனை

யூரே 37 9 பாதிரிப்புலியூர் தனை உள்ள நம்மேல்வினை யாயின

(பாம்புரம்) பண்டுகாம் செய்த பாபங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னக

ராரே 41-10 (புகலூர்) சாமி சாதை சரணுகுமென்று தலைசாய்மினே..பூமியெல்

லாம் புகழ் செல்வ மல்கு புகலூரையே 251-9 (புத்துர்) தெளிமின் திருப்புத்துனர் 26-10 புள்ளமங்கை.....ஆலந்துறை தொழுவார்தமை அடையா வினை

தானே 16-1 (புன்கூர்) முந்திகின்ற வினைகள் அவைபோகச் சிந்திநெஞ்சே சிவனர் திருப்புன்கூடர் 27-1 திருப்புன் கூர்க் கண்டு தொழுமின் கபாலி வேடமே 27-10 புனவாயிலில் வேதனை நாடொறும் எத்து வார் மேல்வினை வீடுமே 269-10 பூவணங் கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே 278-10 (பெண்ணுகடம்) கடந்தைத் தடங்கோயில் சேர்தாங்கானை மாடங்

தொழுமின்களே 59 பைஞ்ஞ்லியான் கழலடி கினைந்து வாழ்மினே. 272-10 மங்கலக்குடி ஆளும் ஆதிப் பிரான டிகள் அடைந்தேத்தவே கோளும்

நாளவை போயறும் குற்றமில்லார்களே 146-7 மணஞ்சேரி பற்ருக வாழ்பவர் மேல்வினை பற்ருவே 152-10 மயிலாடுதுறையை நெஞ்சொன்றி கினைந்தெழுவார்மேல் துஞ்சும்

பிணியாயின தானே 38-4 மயேந்திரப்பள்ளியுள் அந்தமில் அழகன அடிபணிக் ಹಿಗ್ಗ மழபாடியை உன்னில் அங்க உறுபிணி யில்லையே 306-8 மறைக்காட் டிரவும் எல்லியும் பகலும் எத்துதல் குணமெனலாமே 227-5 மாகறலு ளான்...செங்கண்விடை யண்ணலடி சேர்பவனை கர்ள்விதி

கள் தீருமுடனே 330-1