பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 242 தல வழிபாடும்; அதன் பயனும் (தேள்

97. மாந்துறை யமர்வானை...... மலாடி யிணைநாளும் கோல மேத்திகின்

முடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே 246-9 98. மாற்பேற் றடிகளைப் பரவுவார் வினை பாறுமே 55.9 99. (மீயச்சூர்) மாயச் சூான் றறுத்த மைந்தன் தாதைதன் மீயச்சூரே

தொழுது வினையை வீட்டுமே 198-1 100. முதுகுன்றை உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே 98-9 101. வக்கரையில் தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி పోస్ట్లో 102. வலஞ்சுழி வாணர்தம்மேல் உன்னிய சிந்தையில் நீங்க கில்லார்க்

குயர்வாம் பிணிபோமே 364-8 103. வலிதாயம் உடலிலங்கும் உயிருள்ளளவுத் தொழ உள்ளத் துயர்

போமே 3-8

104. வாஞ்சியத் தண்ட வாணன் அடிகை தொழுவார்க் கில்லை

143-1

105. வாளொளிபுற்றுார்க் கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற் முனடி

காண்போம். 40-1

106. (விளமt) பரிவொடு பேனுவீர்...பிறையணி சடையினர் வளாகர்

விளமரே 346-10

107. விற்குடி வீாட்டம் அடியாாகிகின் றேத்தவல்லார் தமை அருவினை

அடையாவே 244-1

108. விழிம்மிழலை அறிவார் அவலம் அறியாரே 35-7 ---

109. வெண்காடு மேவிய ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே 273-10

முக்குளர்ே தோய்வினையா வர்தம்மைத் தோயாவாங் தீவினையே 184-2

10. வெண்ணியில் நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே 150-2

111. (வேற்காடு) வேதவித்தகன் வேற்காடு போதுஞ் சாந்தும் புகையும்

கொடுத்தவர்க் கேதம் எய்துத லில்லையே 57-3

243. தல வழிபாடும்; அதன் பயனும்

தலங்களின் சிறப்பைப்பற்றி உபதேசமும் தல வழிபாட்டின் பலனும்:

அமரர் பெருமான் பதியான உன்னி...... சொன்ன இம்மாலை பீரைந்தும் இருகிலத்தில் இரவும் பகலும் கினைந்தேத்தி நின்று விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே 175-11

(தலங்களை) உணராய் மடநெஞ்சமே உன்னி கின்றே 175-4