பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 243. தவத்தோர், பெரியோர் 523

காமுனம் மலராற் புனல்மலர் தாவியே கலந்தேத்துமின் பரமனுர் பல

பேரினல் 295-1 (தலப்பெயர்களைச்) சொல்லிக் குலாவுமினே 175-9 (தலங்களைத்) தஞ்சமென்றே கினைமின் தவமாம் மலமாயின தானறுமே * 6

175(தலங்களை) கினைந்துய்ம்மினே 175-10 * பிதற்ருய் பிறைகுடிதன் பேரிடமே 175-1 - (தலங்களைப்) பேணி கின்றே எண்ணுய் இரவும் பகலும் இடும்பைக் கடல்

நீந்தலாங் காரண்மே 175-2 (தவங்கள் பேர் கூறியே) விரும்பாய் அரும் பாவங்க ளாயின தேய்ந்தறவே

175-3

243. தவத்தோர், பெரியோர், புலன் வென்ருேர், ஞானியர்.

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம்

புகலுடையோர் 132-6

அஞ்சு புலன் வென்று அறுவகைப் பொருள் தெரிந்து எழுஇசைக்

கிளவியால் வெஞ்சினம் ஒழித்தவர்கள் 336-10

அடுக்ககின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவ 250-10

அந்தமில் குணத்தாாவர் 1331

அந்தமில் குணத்தவர்கள் 338-4

அருதவ முயல்பவர் 21-6

அருந்தவர்கள் 1882

அழிவில் பெற்றியுற்ற நற்றவர் 186-10

அற்றவர்கள் 326-2,378-2

அறிவார்கள் 119.9 o:

அறுபகை செற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் 132-6

ஆறினர்_பொய்யகத் தையுணர் வெய்தி மெய் தேறினர் 293-6

இசைக்கிளவியால் வெஞ்சினம் ஒழித்தவர்கள் 336-10

உமைவிரும்பி மெய்ந்ேெறி யுணர்வோர் உயர்ந்தோரே 355-7

உயர் ஞானத்தர் 8-3

உயர்விய மாதவம் பேணுவீர் 296-2

உாைக ளெல்லாம் உண்ர்வெய்தி நல்ல உத்தமரா யுயர்ந்தார் உலகில் 5-2

உலகம் (உயர்ந்தோர் என்னும் பொருளில்) 177-5

உலகினில் இயற்கையை ஒழிந்திட் டற்றவர் 378-2

உள்ள மறத்துறை ஒறுத்துன் தருட்கிழமை பெற்ருேர் 166-1

உளமதி யுடையவர் 276-1 -